தோழி

27 7 16
                                    

தொலைந்த தூக்கத்தை மீண்டும்
தந்தாய் !
கவலைகள் தீர்க்க வலி
சொன்னாய் !
நட்பு என்பதை புரிய
வைத்தாய் !
சொல்ல முடியாத பிரச்சினையை
தீர்த்து வைத்தாய் !
அம்மா எனும் பாசத்தை என் மீது பொழிந்தாய்  !
என் ஆருயிர் தோழி நீ

Dedicated to my bestie
Shaza_Fathi

நெஞ்சத்தின் நினைவலைகள் Where stories live. Discover now