இதயக் கைதி

10 2 1
                                    

இதயம் எனும்  என் சிற்றறையில்
அடைப்பட்ட கைதி நீ !
பாசம் எனும் உன் விலங்கால்
கட்டப்பட்டவள் நான் !
உனக்காக என்
மனம் ஏங்குகிறது !
உன்னை காணாமல்
என்னுடைய மனக்கதவு
பூட்டப்பட்டே கிடக்கிறது !
நீ வருவாய் என்ற நம்பிக்கையில் !

நெஞ்சத்தின் நினைவலைகள் Where stories live. Discover now