Select All
  • யார் இந்த தேவதை
    24.3K 740 17

    இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀

    Completed  
  • என் அருகில் நீ இருந்தால்
    61.8K 2.3K 26

    ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள...

  • உன்னை என்றும் காதல் செய்வேனே - (முடிவுற்றது)
    209K 6.6K 40

    முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.

    Completed  
  • விழியே கதை எழுது
    6.5K 96 5

    ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பண...

  • எனதுயிரே ❤️❤️ ❤️
    41.7K 2.2K 29

    இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ...

  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    92.7K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • துளி துளியாய் - பகுதி 1
    20.1K 1.1K 21

    இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........

    Mature
  • நெஞ்சமெல்லாம் காதல் (Completed)
    334K 12.6K 43

    Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...

  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    277K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • என்னவள்
    1.5K 94 10

    கடமைக்காக தன் குடும்பம் மற்றும் வாழ்க்கையை விட்டு விலகி நிற்கும் ஒருவன் தன்னவனுக்காக காத்திருக்கும் ஒருத்தி இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கொஞ்சம் சுவாரசியமாக சொல்ல முயற்சிகிறேன்.

  • கனவெல்லாம் நீ தானே...
    5.7K 116 18

    ஒரு முறை நாம் செய்யும் காதல்.. என்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.. அது நம் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும்... ஆச்சர்யம் இல்லை... அப்படி நான் கேட்ட ஒரு உண்மை காதல் காவியம்.. உங்கள் பார்வைக்கு... இது எனது முதல் பேனா படைப்பு.. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தாலும்... தாராளமாகப் பகிரலாம்...✌?✌?✌?

  • காதலால் கைது செய்
    44.9K 1.9K 21

    ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..

  • நீயே நான் வேறில்லை
    1.6K 17 2

    (Removed From wattpad) அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே" *காலத்தின் கோலத்தில் இவர்கள் (சின்னா_பேபிமா) இருவர் பந்தம் மாறினாலும். *நட்பு கொண்ட மனம் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையால் அமைந்த புதிய பந்தம்தனை ஏற்குமா. https://www.smtamilnovels.com/community/index.php?forums...

  • என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
    117K 3.1K 18

    பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?

    Completed  
  • kadhaluku Mozhi thevai illa💕💕
    3.3K 225 11

    Ponnunga aptinu sonnale pitikatha ivanuku epti love varuthu nu pakkalam😠 then. 💕L♡VE la vilunthu athula irunthu ezhunthu, KADHAL aptinra kadal la irunthu avala epti, KALYANAM aptinra karaiku kondu poi seikuranu intha stry la pakka porom.💕 💝Kadhaluku Mozhi thevaillai...♡...

  • அவளும் நானும்
    286K 7.5K 45

    காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see

  • முன்பே வா...!
    3.8K 248 7

    புதுமையான காதல் கதை. காதலர்களிடையே ஏற்படும் சண்டைகள், சுவையான சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை.....

  • என்னவனே!!!
    100 1 1

    அன்பின் ஆழத்தை உணர்த்த நினைக்கும் உன்னவளின் கதறல் இது...

  • காதல் கண்மணி
    732 13 2

    காதல்!!!! சிலர் இதுதான் காதல் என்று தெரியாமல் இருக்கிறார்கள், சிலர் இதுவும் காதல் என்று இருக்கிறார்கள்... எல்லா காதலும் எல்லை இல்லாமல் துவங்கி என்றோ ஒருநாள் ஒரு எல்லையில் முடியும், அது என்று என்பதுதான் கேள்வி. காதலை அடித்தளமாக வைத்து எழுதும் கதை இது.

  • உன்னைக் கண்ட நாள் முதல்
    14K 669 14

    ம்ம்ம்ம்.... வணக்கம் .நான் எழுதுற முதல் கதை இது. இதில என்னண்டால் விருப்பம் இல்லாம அம்மா அப்பாண்ட விருப்பத்திற்க்காக திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கிடையில் நடக்கிற நிகழ்வுகள்.இதன் அடிப்படையில தான் இந்த கதையை எழுதுறேன். ****************

  • நினைவெல்லாம்..♡♡
    2.3K 122 11

    என் உயிர் நீதானே..♡♡♡

  • நந்தவனம்
    1.4K 71 1

    Hi 😊😊😊😊 I am back 😉😉😉 Romba boring a irruku Adan ungala disturb panna again Oru short story 💜💜💜💜💜

    Completed  
  • காதலே💘
    1.4K 55 3

    காதல் ஒரு ஹர்மோன்களின் உணர்வு புணர்வமான ஒன்று. ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே காதலும் அவனுடன் சேர்ந்து உருவாகிறது. ஒரு ஆண்ணின் முதல் காதல் தாயாகவும் ஒரு பெண்ணின் முதல் காதல் தந்தையாகவும் இருக்கிறார்கள்.இவர்கள் தவிர எந்தவொரு தொடர்பும் உறவு முறையின்றி யாரென்று தெரியாது ஒரு ஆண்/பெண் மீது வரும் இயல்பான உணர்வு இந்த காத...

  • என்னவன் - Available At AMAZON KINDLE
    218K 1.7K 8

    Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள்...

    Completed  
  • எனக்கென நீ.. உனக்கென நான்..
    97.7K 3K 26

    தன்மதி மற்றும் ஜீவா. இருவரது வாழ்விலும் தோன்றி மறைந்த காதலை கடந்து இவ்விருவரும் இணைந்து வாழும் ஊடலும் கூடலும் நிறைந்த திருமண வாழ்க்கையின் அழகே இக்கதை...

  • காதல் காற்று வீசும் நேரம்
    168K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.

  • உயிரில் இணைந்தவனே....
    25.6K 1K 27

    மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா...

  • நீ வருவாய் என 😍💕Completed 💕😍
    153K 5.2K 65

    Ithu thaan ennoda first story... Love & family

    Completed   Mature
  • என் தோழி.. என் காதலி..
    1.3K 69 4

    ஆண், பெண் நட்பு இக்கால உலகில் பலவிதமாக பார்க்கப்படுகிறது.. ஆணும் பெண்ணும் இறுதி வரை நட்புடன் உலகில் வாழ முடியுமா?? எல்லா உறவுகளும் காதல் இருக்கிறது. நட்புக்குள்ளும் காதல் இருக்கிறது.. நட்பில் காதல் உன்டா? காதலில் நட்பு உன்டா? இந்த தேடல் என்றும் ஓயாதது... சேர்ந்து தேடுவோம்..

  • ஆஷிக் லவ்ஸ் அஸ்மி.....
    4.2K 244 18

    ஹாய்.... ஃப்ரெண்ட்ஸ் ... இரு உள்ளங்களுக்கு இடையே மலரும் காதலை பற்றி அழகாக கூறியுள்ளேன் ... படித்து தங்களுடைய கருத்தை பதியுங்கள்...