எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்...
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒ...
என்னுடைய முதலாவது திகில் தொடர். எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம்
என்னோட இரண்டாவது கதை..... உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். பெண்.... உலகில் மிக அற்புதமான படைப்பு.. அவள் வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவள் பலவாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறாள். திருமணமானவள் என்றால் கணவனுக்காக வாழகின்றனர்....... அப்போது அவர்களது ஆசைகள்??? அவ்வாறு திருமணமான ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பதற்கா...
காலம் கடந்து தன்னுடைய காதலை உணர்ந்த நாயகன் தன்னுடைய காதலில் வெற்றி கொண்டானா என்பதை சொல்லும் ஒரு மெல்லிய காதல் கதை
This is my 1st story😊😊... Just one normal girl story👸👸.... read it😇😇.. Now Story happy ending la mudichithu😎😎... Life la happy varanum na family and God ah epavu maraka kudathu thats it😍😍... Happy new yr guys🎊🎉... thanks for ur supporting...🙏🙏
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற...
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்த...
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
29 வயதில் Emergency Medicine Associate Consultant ஆக உயர்ந்திருந்தாள் டாக்டர் யாதிரா. எல்லா பேஷண்ட் உம் போல் வருணும் இருப்பான் என அவள் நினைத்தாள் ஆனால் வருண் அப்படி அல்ல. வருணின் வாழ்க்கையை இருமுறைக் காப்பாற்றுகிறாள் யாதிரா - ஒரு முறை எமர்ஜென்சி வார்டில், இன்னொரு முறை மும்பைக்கு போன் செய்து.
ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் காதல் கதை வேற எதுவும் போடனும் னா நீங்கதான் கமேட்ல சொல்லனும்
அன்பு என்றால் என்ன வென்றே தெரியாத நம் நாயகனுக்கு இது தான் அன்பு என்று காட்டுகிறாள் நாயகி 🤩
காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்
எல்லார் வாழ்க்கையிலும் ஒரு ஏக்கம் இருக்கும் ..ஒரு சில நேரங்களில் அந்த ஏக்கங்கள் மறந்து இருக்கலாம் (அ) மறைக்கப்பட்டு இருக்கலாம் ..அப்படி மறைக்கப்பட்ட சில பேர் வாழ்க்கை கேள்வி குறியாவே முடிந்து இருக்கலாம்.. இந்த கதையிலும் அதே மாதிரி தன்னுடைய ஏக்கத்தை யாரிடமும் சொல்லாமல்.... Strory ya ulla poi read pan...
தனது நினைவுகளில் புதைந்து போன காதல் முகத்தை தேடும் நாயகன். அவனவள் அவனிடமே வந்து சேரும் போது அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றாலும் அவள் வேறு ஒருவனின் காதலி என்று அறியும் போது அவனது நிலை.
சாதாரண வாழ்க்கைல கடந்து போற காதல் கதை. ஆன கொஞ்சம் different ஆன Story
அப்பாவியான தங்கை.. அசால்ட்டான அக்கா.. இருவரும் பழிவாங்க நினைக்கும் ஒருவனிடம் இருந்து தங்களது திருமண வாழ்க்கையை ஒருவருக்கொருவர் காப்பாற்றிக்கொள்ள போராடும் காதல்களம்... நகைச்சுவை கொஞ்சம் கொஞ்சும்...😉😉