இமை
❤️
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நி...
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்...
தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.
அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.
வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤
அழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப...
Naina's early life was marked by tragedy and hardship's. A brutal encounter leaves her pregnant at eighteen. Not having the courage to break her mothers heart, Naina bears the secret alone and gives up her daughter for adoption at the age of eighteen. Years later Naina successfully completes her degree and takes up...
அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்...
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...
மாறனுக்கு ரியாவின் மீதான காதல் ஒருகட்டத்தில் ரியாவிற்கு திகட்ட துவங்க,அதன் விளைவாக இருவரும் பிரிந்துவிட, ரியா வேறெருவரை மணந்து சந்தோஷமாக வாழ,மாறனோ வேறு எந்த பெண்ணிடமும் நாட்டம் இல்லாமல் தனித்து வாழ, நீ மட்டும் என் வாழ்க்கை துணையாக வேண்டும் என்று நின்றாள் ஸ்வேதா,ரியாவின் தங்கை அவள். மாறன் இந்த உறவு சாத்தியப்படாது என்று...
என் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...
கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...
கோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.
உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா அப்படி உயிர் பிழைத்தால் சேர்...
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்...