எனக்கு கிடைத்த வரம் நீயடா....... !!!!😘😘😍
5 வருடங்களாக ஒருத்தியை விரும்பும் கதாநாயகன் 😍😍😘 அவளை கைப்பிடித்த நேரத்தில் தன்னவள் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்று அறிந்த பிறகு....!!!!!! அவன் எடுக்கும் முடிவு என்ன...... ?? இருவரும் வாழ்வில் இணைவார்கள...... ?