இருள் மறைத்திடும் மர்மம்
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா...
இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்...
நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில் உன் தாரம் வயிரதனை வருடுகையில்..., என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே..., ஒரு தாயுமானவன் பற்றியது....,
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.
இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vija...
எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்ம...
ஒரு நாள் என் நண்பனுக்காக பிரச்சனையில் ஒருவரை அடித்துவிட்டேன். மூன்று நாட்கள் கழித்து நடுரொட்டில் நான் நடந்து செல்லும்போது யாரு என்று எனக்கு தெரியவில்லை என்னை கடத்தி சென்றனர். ஒருவேலை அவர்களா என்று கூட தெரியவில்லை. அப்போது நான் மயக்கத்தில் இருந்தேன். கண் திறந்து பார்த்தால் என்னை சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஏனென்றால்...
கேட்டதில் வலித்தது!!! படித்ததில் பிடித்தது!!! நீங்களும் வலியை உணர்வீர்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அவனுக்கு வயது 24.. அவனை பொருத்த வரையில் கடவுள், பேய் இரண்டின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தான்.. நான் உழைக்கிறேன், உண்கிறேன்.. இதில் கடவுள் எங்கிருந்து வந்தார் என்பான்.. அன்று நண்பனுக்கு பிறந்தநாள் விழா.. பார்ட்டி எல்லாம் முடிந்து வீடு திரும்ப மணி நள்ளிரவு 1 ஆனது.. இவனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை.. அதனால் நண்பர்க...
கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.
(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!
கடவுள் பாதி..., மிருகம் பாதி..., கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே "வேட்டை நாய்கள்" கண்டிப்பாக எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள்...
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...
உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...