காதல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது வாசகர்களே . எல்லோருக்கும் பிடிக்கும் இந்த காதலை மையமாக வைத்து எழுதப்போகும் கதை தான் இது.
லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனும் காதலே லட்சியமாக கொண்டவளாய் கதாநாயகியும் இருவேறு துருவங்களாய் இருக்க..இவர்களுக்கு இடையே காதல் துளிர்விடுமா ? துளிர்விடும் காதலானது கைக்கூடுமா? பார்ப்போம் யாவும் நீயே காதலே விரைவில் உங்கள் பார்வைக்கு.
இந்த கதை மூன்று எழுத்தாளர்கள் சேர்ந்து கூட்டுமுயற்சியாக எழுதி எங்கள் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
இப்படிக்கு உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்.
பாக்யா
மெர்லின்
அபிராமிFollow insta
Ezhuthum_ezhuthalanum
Writing_firefly
Abiwriteups.
YOU ARE READING
யாவும் நீயே காதலே(Completed)
Romanceஅழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்