காலையது பிறக்கயிலே
காலமது தாழ்த்தாமல்
காதலது தான்சேர்த்து
காப்பியது தான்தருவாள்..
காதலியவள்..
கணவனுக்கு..மணக்குமந்த மணம்
மணவாளன் மனம்புகந்தே
மாற்றுமதன் எண்ணம்தனை
மஞ்மதை தாண்டிநிற்கும்
மணவாளியை மடிக்கவே
மல்லாடி துயில்கலைத்து
மல்லிகையவள்..
மடியில் தவழ்ந்து..கொதிக்கின்ற காப்பியதை
கொதித்தவாறே பருகினான்
பதுமையவளை பார்த்தவாறே
புதுமைகளை செய்துகிறான்
புன்னகை அவள்கொள்கிறாள்
கன்னமதில் கதைத்தவாறே
காதலதை தருகிறான்..மங்கையவளை மயக்கினான்
மதிமுகமதை பற்றித்தான்
மனமதை திறந்துதான்
திண்ணமதை செய்கிறான்
போதுமென்ற மனம்வரவில்லை
சுவைத்துமகிழ்ந்தும் அவளை
சூடிக்கொள்ளவே எண்ணியே..© CG Kumaran
VOCÊ ESTÁ LENDO
அவனின் கவிதைகள்..
Poesiaதுணைவியை எதிர்நோக்கும் துணைவன் ஒருவனின் காத்திருக்கும் காலமதன் தாக்கத்தின் எண்ணங்கள்.. எண்ணம்தனின் வழிவந்த வார்த்தைகள் அதன் கோர்வைகள்..