பண்றது எல்லா panitu அது என kobatula, tensionla என pandren தெரியாம paniten polambardhu அது தான் இங்க விஷ்ணு கண்டிஷன்.
Madhu kita sorry keka nite ல இர்ருந்து thugama wait pandran but madhu office வரல. அவ எந்த nelamaila இர்ருகனும் தெரியல. ரூம்ல இர்ருந்த இத pathi yosichu அலுவ. என panalamnu yosikaran.
பேசாம ஆபீஸ் வர solamula yosikaran பட் வந்த epadi ஃபேஸ் பண்றது epadi react panuvanu teriyal idayum yosichu dull ah irrukan.Ram கொஞ்சம் kobama varan இத பத்து விஷ்ணு கொஞ்சம் bayantutan மது எதும் solitalanu. Vandhu direct vishnuva pakaran. Nite என்ன பண்ணுன விஷ்ணு.??? இந்த question ல ரொம்ப bayandhutan. Answer pana முடியாம kasta padaran. Apa மது சீட் அஹ pakaran. Aduku ராம் maduku கொஞ்சம் tiread ah irrukan so inaiku leave sona. இத keta உடணே டன் விஷ்ணு கொஞ்சம் Free யா feel பண்ணா. Yosichu tu இர்ருக்கும் போடு Bayandhula payan ரொம்ப pavama இர்ருந்த. சரி நைட் thugala ada dull irrukanu nenachutu work pana start pandran ram.
Lunch apa vishnu kita nite dinner polamnu solaran.
V: Naa வரல. கொஞ்சம் tiread ah irruku.
R:Aduku Dan kupudaren.
Madhu Dan dinner polamnu sona.
V: ( okay ava normal ஆக ட்ரை pandra நம்ம போய் அவள் dustrub pana வேணாம்னு nenaikaran).
No buddy you carry on. Sorry i can't.
R: why.?
V: I told you know. I am literally very tiread. I want complete a file for client meeting tomorrow thats why I am here now. Once done with that I am planning leave but don't know how much time it takes.
R : OK then your wish... Still you can join us.முடிச்ச அளவுக்கு work complete panitu விஷ்ணு kelambitan.
Room ku போய் மது என panuva. Epadi அவ feel பணி irrupanu nenachu kastapadran. Vishnu naala முடியல saraku அடிக்க போறேன் அங்க பெரிய twist...
அங்க அவன் ஆர்டர் panitu போறேன் கொஞ்சம் நேரத்துல pinadiyae ராமும் மதுவும் வராக அங்க விஷ்ணு avugala எதிர் pakala. ராம் vishnuva pataradarn. Yaro நம்மள kupsdara madri irrukunu pakaran அங்க ராம் kuda மது.
Vishnu ராம் ah pakaran then மதுவை pakaran but madhu அவன pakala.
R: வா மது விஷ்ணு kuda ஜாயின் panalam.
M: ம்ம்ம் pandrada இர்ருந்த நீ panu நா kelamburen.
R: hey என இது?
M: நம்ம ரெண்டு பேரு dana டின்னர் கு vandhom pina.
R: hey நீ வர வர ரொம்ப pandra Madhu சரி ila.
M: hey ipa நா என பண்ணுனேன்.
Fine you guys enjoy. I'm leaving.
R: madhuuuuu😈😈😈 என இது...... போய் ukaru வரேன். 😈😈😈Ram vishnu kita போய் what bro you said you are very tired. Now you are here.
V: how come you guys are here.
R: I told you na dinner.
V; here??
R:mmmmm
Pesitu irrukum போது விஷ்ணு ஆர்டர் panunadu வந்துருச்சு.
R அட pakaran. Vishnu restless irrukan அடையும் kavanikaran.
OK you carry on if anything you call me nu solitu poran.
V : ram.....
R:Its fine...
V: you...... can...... go.......
R: I understand we are going buddy.
V : Thanks ram.
R: no issue bye.
...
..
.R : madhu வா?
M aei அங்காள enala வர முடியாது.
R: luz வா வேற ஹோட்டல் polam.
M என் இந்த ஹோட்டல் கு என
R : mmmm una madri pei கு இங்க சர்வீஸ் pana mattagalama.
M 😈😈😈😈😈😈😈😈😫😫
R : pathadu podum வா polamnu solitu poran.
Madhuku lite இவன் saraku அடிக்கற padarama roomku povana? கேள்வி lite வர விஷ்ணு va pakaran.
Vishnu இங்க நடக்கற ellataiyum pakaran. மது pakum podu அவன் கண்ணுல ஒரு வழி இருந்துச்சு சாரி solanum தோணுது பட் முடியல.
Madhu : ஒரு சாரி solu டா.... Una ipadi paka முடியால். அவன் kana pathu இவ kanu பேசுது. Apa ராம் அவ முன்னாடி வந்து வா polamnu kuputu poran door kita poeytu ஒரு tadava vishnu வ pakara அவன் eyes ஃபைன் irruku.அந்த ஃபைன் nala saraku adika vandha vishnu nala முடியல. Madhuva இங்க கொஞ்சம் kuda எதிர் pakala. அவ கண்ணுல இர்ருந்த pain விஷ்ணுவை என்னமோ seidhu. கடைசில drink Panama போய் மது hostel kita வெயிட் pandran. Apa ராம் Madhuva டிராப் panitu, உனக்கு edho problem enanu என்கிட்ட solala but நீயா solara வரைக்கும் நா keka மாட்டேன். Ipa நீ ரிலாக்ஸ் agardha una நீ yematikara. எதையும் potu manasukula yosigama thugu. யெல்லாம் nala படியா நடக்கும். குட் நைட் solitu poran. Maduku yaro avala pakara madri தோணுது ஒரு sec சுத்தி pakara யாரும் இல்ல. ஹாஸ்டல் கு poita. ராம் poitana confirm panitu விஷ்ணு last time madhu va paka wait பண்ணா place irrukan madhu va yepadiyavdhu pakanum... இங்க room la refresh aitu book படிக்கும் podu enanu teriyal concentrate miss ஆகுது. Thugalamnu pora thuga முடியல கொஞ்சம் bolconyla walk panalamnu panum போது விஷ்ணு அங்க nikaranu pakara. இங்க madhu ku naraya yosanai. Saraku adika dana போன. Inga epadi இவன். Epa வந்தன். ஒரு வேல namku yaro pakara மாதிரி இர்ருந்து இவன்na irrukumo. Roomku வர. கொஞ்சம் நேரம் அவன kandukalana poiruvan னு nenachu irruka. But mid night cross pani pogala. அப்புறம் கொஞ்சம் நேரத்துல மழை வருது Apa kuda ஒரு இன்ச் kuda மூவ் panala. Maduku ரொம்ப kastamah pochu. போய் pesalamnu ஒரு manasu soludhu but வேண்டாம்னு ennoru manasu soludhu. என pandradhunu புரியல.
அங்க irruka situation ரொம்ப mosama போகுது. விஷ்ணு வும் pogala. மதுவும் pogala.
நைட் fullah 2 பெரும் thugala மழை பெய்து முடிஞ்சாதும் early morning around 4;30 am irrukum போய் towel குடுத்து kelamba solara.M: have this and dry out yourself and get lost from here.
V: wait if you don't want me to be here then why you are here.
M: (aio maruvadiyum start pandran. Topic change pana nenachu). Great finally you are normal so kindly move out of this place.
V: still you haven't answered my question.
M : SIR, listen we are in public place and moreover i am staying here so don't do or create any thing nonsense. Please go away from here.
V : okay then come we go somewhere and.
M what?
.
.
.
What is there to talk.
V : you answer my question I will go.
M : what is தேர் to answer.
V : why are you here.
M : vidamatengaranaye.
Ivanna pathi terinchu நீயே வந்து mattara... Unaku நீ dana வில்லி.
Ipadi அவல tituradha pathu.Vishnu சிரிக்க.
M : if i say answer you will go na.
V : sure.
M : listen carefully. You are my manager. As a helping tendency I came here to help you. Nothing else. Now you go.
V : sirichukitu...... Okay. Bye. Iam going னு solitu poran.
M : Ahh.......
?
?
?
Poga mattan நெனச்சா poran yosichutu hostel கு வர. But adukula விஷ்ணு திரும்பி வந்து. Madhu ek minute. Now i am going only because of your answer. Which satisfied me.
And I was here to say sorry but now I think it not necessary.
M : What are you talking still in hang over.
V : 😁😁😁😁 No I haven't drunk.
Bye. 😍 Solitu poran.
M: நா என sonen. எதுக்கு ipadi sirikaran. Kudikalanu solaran.
அது எதுக்கு நம்ம kita solanum.
Yosigara.
நா onu tapa எதும் solala. அவன் எதும் tapa purinchukitana.
English ல தெளிவா dana sonen.
Eda இர்ருந்தாலும் அப்புறம் pakalam first office polam. நேத்து வேற leave. Ena pani வச்சு irrukaganu தெரியல. னு ஆபீஸ் kelambara..Vaga நம்மளும் போய் அந்த office ல அப்படி என டன் pandraganu pakalam.
YOU ARE READING
Aasai
Teen FictionOru penin all manadhu aasai... Solavum mudiyal kattavum mudiyal...... Yen??? Kelviku padil narpaasai Dan sola mudiyum... Nadakadun terinchum ada pathi yoscihu yoscihu oru narpaasai koda oru penin aaasssaaaaiiiiii..........