Dinner ku poraga but madhu innum confused ah irruka.
V: Arey babery this girl will not stop doubting me and will always have lots and lots of questions. And she will be always in her own confused state and won't believe me, God please save me form this.
M:😔😏😏😏😏
V: make an order mam full south indian dishes.
M: இவன் என luza. எடுக்கலாம் காம்ப்ரமைஸ் ஆகணும் Teriyal.
Ivanku கொஞ்சம் நம்ம ஸ்டைல் kamipom.
..
....
......
அண்ணா, kothu parota, kalaki, நட்டு கோழி kolambu, Peper சிக்கன், மட்டன் chuka, idu எல்லாம் அவருக்கு கொண்டு vaga அப்டியே soda வும். எனக்கு, Parotavum omlet உம் apadiyae அவருக்கும் omlet. அவருக்கு ellatayum ஒரெ டைம் கொண்டு vaga அண்ணா. Peper chicken karam அப்படி இர்ருகனும். Kolambulayum. கொண்டு vagap அண்ணா.M: I have ordered spl food for you. You want to try it.
V : that's great.
M: but one condition you must complete it fully.
V: usually i won't waste food mam.
M: then fine.அம்மா இந்த thambi இந்த karatha thaguma. Patha வட nattu payan madri தெரியுது. கொஞ்சம் pathuko ma.
Naa பாத்துக்கறேன் அண்ணா. Neega bayapadadinga...
V so let start.
M : ம்ம்ம் யா.
மது அவன் reaction pakara. அவன் first time saptadum karama இருக்குனு soda குடிகாரன்.Hey what don't drink it now this is what we drink at last.
V: okay nu soli ellatayum sapdaran hand wash panum podu இங்க இர்ருந்த எல்லா dish உம் டேஸ்ட் பன்ற இவ்வளவு karataya இவன் saptan. கண்டிப்பா இவனுக்கு otukadhu. ஃபர்ஸ்ட் cab book பன்ற. Soda aio idu ennum burning sensation குடுக்கும். Ice cream வாங்கி குடுக்கலாம். அண்ணா ice cream irruka. கொண்டு vaga அண்ணா. கொஞ்சம் sekaram.
என enum இவன காணோம். Aio kadavale yen எனக்கு இப்படி அறிவு கேட்டு pochu.
Apa crt ah vishnu வர அவன் kanu sevanthu இர்ருக்கு. Ada patha மதுக் ரொம்ப கஷ்டம் அஹ pochu கண்ணுல kalanguthu... Vishnu have this first don't have soda.
Vishnu vu வாங்கி saputan.
Aio கண்டிப்பா இவனுக்கு idu serathu. பேசாம ஹாஸ்பிடல் kuputu polam.
Cab vandhadum hospital poraga. But vishnuku கொஞ்சம் கொஞ்சம் அஹ concise போகுது. Apadiyae mayangi மது mela sariyaran.
In hospital அவன admit pani மது solara heavy karama saputan. Apadiyae mayagi viludutan.
Dr: any medical history.
M: no Dr I don't know.
Dr : who are you to patient?
M : friend.
Dr: ena ma friend nu solara adum நீ மட்டும் தனியா இங்க irruka.
M: ah.. Ah.. அது வந்து டாக்டர். Ipa dan எல்லாரும் dinner முடிச்சுட்டு kelambunom naga ஒரெ ஏரியா என ஹாஸ்டல் ல டிராப் panitu அவன் வீட்டுக்கு polamnu நெனச்சா. Cab la வரும் போடு mayagitan.
Dr: waste....
Let me check.
Nurse stomach clean pana erpadu panuga.
Nurse : yes doctor.Madhuku என pandradhunu புரியல epadiyavdhu விஷ்ணு cure ஆகணும் மட்டும் nenaikara. Aduku வெளிய உட்காந்து pray pandra. Nite full ah kudavay இர்ருந்த. டாக்டர் stomach wash பண்ணியாச்சு. Now nothing to fear he is alright. But make sure he don't have any thing spicy for a week. Morning he wil be fine start light thing start with tendar coconut make him fully hydrated with jucie for tomorrow and day after tomorrow he can have little by little. Make sure no salt and spicy for a week.
M : okay டாக்டர். When can we take him home.
Dr : Morning once he is fine.
M : Thank you doctor.
KAMU SEDANG MEMBACA
Aasai
Fiksi RemajaOru penin all manadhu aasai... Solavum mudiyal kattavum mudiyal...... Yen??? Kelviku padil narpaasai Dan sola mudiyum... Nadakadun terinchum ada pathi yoscihu yoscihu oru narpaasai koda oru penin aaasssaaaaiiiiii..........