Unexpected

5 0 0
                                    

Ipadiyae days போக vishun dailyum
அவன் லவ் அஹ prove panitu irrukan but madhu accept pana mattengara.
Office ல ஒரு coleguee மேரேஜ் aduku எல்லாரும் போக பிளான் pani irrukaga. Marriage அவன் native ஆந்திரா தமிழ் நாடு பார்டர் ல irruka ஒரு அழகான kutty கிராமம். சோ aduku போக bus and staying arrange pani irrundhaga அது matri பஸ் ல போகும் போது எல்லாரும் jolya ஹாப்பி என்ஜாய் pandraga. மது எப்பவும் போல அவ வேர்ல்ட் இர்ருந்த. Edhyo think panitu. Headset போட்டுட்டு அவ ஃபேஸ் enda ஒரு enjoymentum இல்ல. Kanu எல்லாம் கலங்கி... Apo Apo edayo mobile ல pathutu alugaranu தெரியுது. இங்க vishnuku ena pandradhunu teriyal அவன் manasu எல்லாம் மதுவை சமாதானம் pananum பட் முடியல.

Finnally reached destination எல்லாரும் எறங்கி மாப்பிள்ளை யா pathutu அவர்களுக்கு கொடுத்த roomsku poraga அது ஒரு cottage 4 ரூம், sitout,fountain, garden area nu எல்லா irruka. அங்க எல்லாரும் செட்டில் அங்காரக. சோ As planned கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு  ஷார்ப் @ 5 கு எல்லாரும் ரெடி ஆகி வாங்க solitu கன்பர்ம் panitu போறாங்க.
Madhuku ரொம்ப tiread ah இர்ருந்த nala நீக ரெடி ஆகுக நா லாஸ்ட் அஹ ரெடி agaren solitu padukara. அவ kelamba late ஆகுது இங்க vishnuku கோபம் வருது 5 கு ரெடி ஆக sona ennum ரெடி aagal its already 6.00 pm  kathikitu irrukan. அவன் கிட irruka keta பழக்கம் patience ila. Apa crta yaro வர சவுண்டு keka யார்னு pakaran. மது விஷ்ணு nala ஒனும் sola முடியல. அவ சவுண்டு கேட்டு இவன் திட்டு nalum thituvan சோ அதுக்கு முன்னாடி நம்ம சாரி கேட்கணும். விஷ்ணு வ pathukitu sorry ராம் சாரி  சாரி நா டன் லேட் சாரி solara.
விஷ்ணு அவல வச்ச kanu edukama pakaran. Apadiyae avala hug பணி kiss பண்ணும் nenaikaran.

All reached marriage hall.

எல்லாரும் traditional look ல irruka nala naraya photos selfies edutu group ah pesi சிரிச்சு என்ஜாய் பண்டாரக
Aparam saputu உட்காந்து பேசிட்டு irrukaga. Apa வந்து மது ராம் kita எனக்கு ரொம்ப tiread அஹ இர்ருக்கு நா roomku போறேன் thugam வருது னு solara.
R:முடியாது. நீ கொஞ்சம் நேரம் poru இல்ல இங்க என் pakatula ukandu thugu. Una தனியா anupa முடியாது.
M: please anna, அங்க பாரு எல்லாரும் ஹாப்பி என்ஜாய் pandrga. Ipa போய் நீ kelambalmnu sonnena ரொம்ப thapa ஆகும். ஏற்கனவை ஆபீஸ் ல எல்லாரும் என்ன bossy னு soli pesaraga idula nee vera ellathayum etti vidada
நா pogala.
R.:......😑
Ram மது வ pakaran அவ nala முடியால் ரொம்ப கஷ்டம் padara. இத விஷ்ணுவும் pakaran. ராம் kita pesalmnu நெனச்சு ராம் வ paka அவனும் டல் அஹ மதுவை pathukitu இர்ருந்த.
V: what's up man? Seems like you are not okay? Any problem?
R; no nothing.
V: come on chear up.
R: 😏
V : hey look her seems like she is not fine just have an eye on her.
R: ya u r right. She want to go to room. She need to sleep.
V: okay ask her to leave.
R : no i can't leave her alone in the new place. At this time.
V: check if any one is accompanying her.
R: no she told no for that.
V: if u want to take her then you go.
We will manage.
R: No, I can't leave you all at same time. Few more ceremony is yet to complete as I belong to his community i have to do some rituals from groom side as he don't have any siblings.
V : stop it man. What's the solution then.
R; that is only i am thinking.
If someone took care of her then I will be fine.
V ( i guess this is the fine chance that I can have a word with her alone since a long we didn'tl. But how can I ask this to ram).....
....
R: if you don't mind can you take her to room.
V : ( flying in cloud nine)
If she is fine then I am OK with it. Ask her she is comfortable.

AasaiWhere stories live. Discover now