விஷ்ணுவை ram வீட்டுக்கு kuputu வந்துட்டான். விஷ்ணு argue பன்ற.
Kadasiya. See vishnu you can't have hotel food now as doctor said you have to be on your diet for a week so amma will take care of you. No more arguments. இம் leaving for office have something and take rest.. If you need anything call me.
அம்மா நா ஆபீஸ் kelamburen அவன கொஞ்சம் pathuko.. ஏதாவது வேணும் ந கால் panu varumpodu வாங்கிட்டு வரேன். இணைக்கு வர லேட் agum...
Bye vishnu.
Kelambi office வரன்.
ராம் கு கால் Pandra மது. ராம் atten panal. So driving la irrukan. பேசாம vishnuku கால் pani எப்படி irrukan kepoma...
கால் Pandra but ring pogardukula cut Pandra. வேண்டாம் avankita பேசுன மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுவன் பேசாம ammaku கால் பண்ணலாம்னு. கால் Pandra.
விஷ்ணு இங்க ஹால் irruka. அம்மா கிச்சன் ல irrukaga vishnuku juice panitu.
Apa dan மது கால் Pandra.
விஷ்ணு ஃபோன் அஹ paka அதுல மது பேரு வர அவன் ஹாப்பி aitan. ஃபோன் எடுத்து கிச்சன் போய் ammakita kuduka. நீ பேசு pa ஹால் irru நா ஹேண்ட் வாஷ் panitu vandaren solaraga.
Vishnu sirichukitu atten Panalamu podu call cut ஆகுது. மறுபடியும் கால் Pandra ipa மெதுவா atten pani காதுல வைக்கிறான் ஹலோ solaradhuku munadi.
மது atten பண்ணா udanay பேசத் விடாம pesarA.
M : ah அம்மா ராம் எங்க. ஆபீஸ் kelambitana. Call பண்ணுனேன் atten panala. Ena pandran. Vishnuku உடம்பு சரி இல்ல உ sona epa வீட்டுக்கு kuputu vandan. கொஞ்சம் அவன pathukuga இந்த மேனேஜர் noi நோய் அவன pathi ketukitu irrukan கொஞ்சம் ராம் அஹ சீகரம் வர soluga. அப்புறம் இன்னைக்கு வர கொஞ்சம் லேட் agum...
இத கேட்டு sirichukitu irrukan. Apa crt அம்மா வாய்ஸ் kekudu...
Ammaku hindi teiyum அகர naala. அம்மா avankita ஹிந்தி la pesaraga.
என yen சிரிச்சு kitu irruka. அப்படி என sona. கூடு ஃபோன் அஹ.Madhuku இங்க thuki வரி potuduchu இவ்வளவு நேரம் ammakita pesalaya. அம்மா hindila pesaraga அப ivalvuneram விஷ்ணு kitava pesunaom. சுத்தம் எது nadakudadun நெனச்சா ஓ அது crt அஹ nadakudu.
Aio sumavay aduvan. Ipa solava வேணும்.Amma: ஹலோ
ஹலோ மது,
M: ah அம்மா இவளு நேரம் ஃபோன் yaru kita இருந்துச்சு.
அம்மா : அது teriyam டன் pesuniya நீ.
M : உங்க no. கு dana கால் panunen apa neega dana எடுக்கணும். Yaro எடுத்த எனக்கு ena தெரியும்.
Amma: ஃபோன் atten பண்ணா ஃபர்ஸ்ட் ஹலோ sola vidanum நீ pathuku pesunena. யாரு என pana முடியும். சரி எதுக்கு கால் panuna.
M:.... Ah.. அது.. அது... ராம் kelambitana keka dan...
அம்மா : என்னும் 5 mins office la irrupan. Kelambi time agudgu.
M: ம்ம்ம் சரி அம்மா vaikaren.
அம்மா : மது இன்னைக்கு லேட் ஆகும் sona, neeum dana kuda irruka, நைட் வீட்டுக்கு வா.
M: no way... நா hostel போறேன்.
Amma: ரொம்ப panda வந்து சேருங்க ரெண்டு பேரும் sekaram. Vaikaren.
இங்க மது luz madri panitayae. Aio இன்னும் அவன் ena என டயலாக் sola poranu teriyalnu yosichutu இர்ருக்கும் போது ராம் வந்து ரியாலிட்டி kuputu வரன். ரெண்டு பேரும் லஞ்ச் முடிச்சுட்டு work pana start pandraga. ரெண்டு பேரும் சேந்து பன்ற nala கொஞ்சம் sekarama முடிக்க முடிச்சு.
R: மது அம்மா 5 tadava கால் panitaga oluga என் kuda வீட்டுக்கு வா. எனலாம் உங்க ரெண்டு பேரையும் சமாளிக்கத் முடியாது.
M: sari வரேன்... Neeum start panadha.
Office hours முடிச்சு கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து report submit panitu poraga.
YOU ARE READING
Aasai
Teen FictionOru penin all manadhu aasai... Solavum mudiyal kattavum mudiyal...... Yen??? Kelviku padil narpaasai Dan sola mudiyum... Nadakadun terinchum ada pathi yoscihu yoscihu oru narpaasai koda oru penin aaasssaaaaiiiiii..........