அழகிக்காக...

264 24 4
                                    

🌹பூக்கும் மலர்கள் எல்லாம் ஒரு நாள் வாடத்தான் கூடும்....

🌹 உதிக்கும் சூரியனும் அஸ்தமனம் ஆகத்தான் கூடும்.....

🌹 வளரும் நிலவும் தேய்பிறையாக தேய்த்தான் கூடும்...

🌹 பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் மடிய தான் வேண்டும்....

🌹ஆனால் என் அழகியே....
உன் உடலும் உயிரும் இந்த பூவுலகை விட்டு மறைந்தாலும் அழிந்தாலும்....

🌹ஒவ்வொரு நொடியும் நீ புது பொலிவுடன் ஒவ்வொருவரின் மனதிலும்...

🌹ஒவ்வொருவரின் எழுத்திலும் எங்கள் இதயத்தில் உன் உருவத்தை செதுக்கிறாய்...

🌹7 மாதங்கள் கடந்த பின்பும்....உன் நினைவுகள் எங்கள் இதயத்தை விட்டு நீங்கவும் இல்லை....

🌹ஏழு ஏழு ஜென்மங்கள்  எடுத்தாலும் உன் உருவம் எங்கள் கண்களை விட்டு மறையப் போவதும் இல்லை...

🌹தமிழ் மொழி மட்டும் இல்லாமல் உலகில் உள்ள எல்லா மொழிகளும் உன்னை வர்ணிக்க காத்துக்கொண்டு இருக்கிறது என் அழகிய.....

🌹 நீ மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் புலம்புவது பல கண்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும்...

🌹எங்கள் இதயத்துக்கு நீ மீண்டு வருவாய் என காத்திருக்கிறோம் என் அழகியே....

🌹மீண்டு.......ம் வருவேன்....🔱

🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤Where stories live. Discover now