நீயின்றி ஒரு நாள்..

78 16 2
                                    

❤நீயின்றி உயிர் வாழ முடிந்த என்னால்....உன் நினைவின்றி உறங்கி எழ முடியவில்லையே என் அழகியே.....

❤உயிருக்கு உருவம் இல்லை என்று புரிந்த எனக்கு....என்னுயிர் நீ என்று தெரிந்தும் உன்னை பிரிந்து உயிர் வாழும் ஜடம் போல் ஆனேனடி என் அழகியே...

❤ உயிர் பிரியும் சமயத்திலும்... என்னுயிர் நீ என்னை பிரிந்ததை மட்டுமே நினைத்தபடியே என் இதயம் இறுதியாகக் துடித்து அடங்கும் அடி என் அழகியே.....

❤ இன்னும் ஒரு பிறவி எனக்குத் தேவையில்லை...இந்த பிறவியில் உன்னை நினைத்து அனுதினமும் உன்னை பற்றியே சிந்திக்கும் இந்த ஒரு பிறவியே போதுமானதடி என் அழகியே .......

❤ அன்றும் இன்றும் என்றுமே நீ மட்டுமே எங்களின் அழகி.....🔱

🔱

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤Donde viven las historias. Descúbrelo ahora