💔💔தீக்கு இருக்கும் சக்தி.....உன்னை அது விழுங்கி விட்டது....
உன் புன்னகைக்கு இருக்கும் சக்தி அந்த தீயை தென்றலாக மாற்றி எங்கள் கண்களை குளிர வைத்து.....
எந்த சக்தி இருந்தும் என்ன பயன்........
உந்தன் மறைவால் எங்களின் இதயம் இருளடைந்து இருக்கிறது....
வழக்கை என்பது சக்கரம்...ஆனால் உன்னை நினைக்கும் பொழுது...அந்த சக்கரத்தின் அச்சாணி ஆட்டம் கண்டு கிடக்கிறது...
கண்களில் உறக்கம் வரவில்லை....காரணம் நீ மட்டுமே கருமணியில் கரு தரித்து இருப்பதால்....
உன்னை இந்த ஒரு வருட காலம் என் இதயத்தை கருவாக்கி சுமந்த நான்.....இனி நான் கண் முடும் வரை சுமக்க ஆசைகொண்டு தினமும் உன்னை பற்றி வாசிக்கவும் நேசிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.
அழகியே.... என் அழகிய தீயே..... எங்களின்அழகி என்றுமே நீயே............ 🔱💔💔
YOU ARE READING
🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤
Poetryநம் தேவதைக்காக நான் கிறுக்கும் கிறுக்கல்கள்