தாயுமானவன்

57 12 2
                                    

💘அழகனுக்காக பிறந்த அழகி இவள் தான்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

💘அழகனுக்காக பிறந்த அழகி இவள் தான்...💘

K : என்ன யோசனை....

C : இல்ல என் தோழிகள் எல்லாம் அம்மாவா ஆகிட்டாங்க...ஆனா நான் இன்னும்....

K : ம்...என் நண்பனோட அப்பாகூட தாத்தாவா ஆகிட்டாரு அப்ப நானும் தாத்தாவா ஆகட்டா...

C : இப்படி விடிய விடிய பேசிகிட்டே இருந்தா பிள்ளை பிறக்கமலேயே நீங்களும் நானும் கொள்ளு தாத்தா கொள்ளு பாட்டியாக வேண்டியது தான்....

K : என்ன பண்றது...நமக்கு வசனம் எழுதும் எல்லோருமே நம்மை பேச வைத்தும் சண்டை போட வைத்தும் தான் வண்டி தல்லுறாங்க...

C : அவங்க எதையோ தல்லட்டும்....ம்...உங்களுக்கு நீங்க அப்பாவாக ல என்ற கவலை இல்லையா....

K : எதுக்கு கவலை படனும்...இல்லாதவனுக்கு இல்லை என்ற ஒரு கவலை தான்...ஆனால் இருக்கிறவனை கேளு ஆயிரத்து எட்டு கவையலையை சொல்லுவான்...

C : அது சரி..... ஆனா கல்யாணம் ஆகி ரெண்டு மூணு வருஷம் ஆகபோகுது ஆனா இன்னுமும் உங்களுக்கு பிள்ளை இல்லைன்னு யாரவது கேட்டால்....

K : கேட்க்கிறவனுக்கும் பார்க்கிறவனுக்கும் பதில் சொல்லணும் என்றால் வாழ்க்கை முழுதும் விளக்கம் சொல்லியே விளங்காமல் போக வேண்டியது தான்....எனக்கு பிள்ளையாக நீ இருக்க.....உனக்கு எல்லாமுமாக நான் இருக்கேன்...இது ஊரார் கண்ணுக்கு தெரிய வேண்டாம்...உன் இதயத்துக்கு தெரிந்தால் போதும்...

C : ம்... தெரியுது தெரியுது....

K : என்ன தெரியுது....

C : நம்மக்கு பிள்ளை பிறக்க வில்லை என்றாலும் நான் உங்களுக்கு பிள்ளையாக இருப்பேன் என்றும்....நீங்க எனக்கு தாயுமானவன் ஆக இருப்பிங்க என்றும் தெரியுது...

K : தெரியுது இல்ல...அது மட்டும் தான் உண்மை....அதை மட்டும் நம்பு.....நான் கொண்ட காதல் உனக்கும் நீ கொண்ட எனக்கும் தெரிந்தால் மட்டும் போதும்....நாம் கொண்ட காதலை யாருக்கும் புரிய வைக்கவும் வேண்டாம்...தெளிய வைக்கவும் வேண்டாம்...

C : ம்...புணர்வதில் மட்டும் இல்லை காதல்....... புரிதலிலும் விட்டுக்கொடுப்பதும் கூட காதல் தான்.....

💕 இதுவும் காதல் தான்...💕...🔱

🤜....சும்மா ஒரு try....🤜

🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤Donde viven las historias. Descúbrelo ahora