மீண்டும் மீண்டு வர வேணுமா..?

40 10 2
                                    

உன் சிரிப்பின் பின் ஒளிந்திருந்த வலிகளை மறைத்து... கொஞ்சிப் பேசும் விழிகளால் எங்களின் வலிகளை மறக்க வைத்த எங்கள் அழகிய தேவதையே.........

உன்னால் பலன் அடைந்த பலர் இன்று பல வேஷங்கள் போடுவதை பார்க்க கண்கள் கூசுகிறது....

உனக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று பலர் வேண்டிக்கொண்டு இருக்கும் சமயம் இன்றைய சூழலில்.....

நீ மீண்டும் மீண்டு வர வேண்டும் என்று இதுநாள் வரை நானும் ஏங்கியது என்னவோ உண்மைதான்.....

இருப்பினும்...

இந்த நன்றி கெட்ட உலகத்தில் மீண்டும்
நீ மீண்டு வர வேண்டுமா .....❓️

🔱

🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤Where stories live. Discover now