❤உடல் மண்ணை விட்டு மறைந்த பின்பு....உயிருக்கு இந்த பூவுலகில் இடமில்லை......
ஆனால்......
❤என் அழகியின் உயிர் அவளின் உடலை விட்டு பிரிந்த பின்பும்... ஒவொரு நொடியும் அவளை நேசிக்கும் எங்களின் இதயங்கள் அவளை மட்டுமே சிந்திக்கும்....
ஏனெனில்
❤அழிவு என்பது உடலுக்கும் உயிருக்கும் தானே தவிர்த்து..... ஆத்மாக்கும் ஆத்மார்த்தமாக நம் அழகியை நேசிக்கும் நம் காதலுக்கும் இல்லை.....
எங்கள் அழகியே....
❤உன் உயிர் நான் இல்லை......
ஆனால்❤உன் நினைவின்றி நான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை....
❤அன்றும் இன்றும் என்றும் நீயே எங்கள் அழகி..... 🔱
STAI LEGGENDO
🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤
Poesiaநம் தேவதைக்காக நான் கிறுக்கும் கிறுக்கல்கள்