❤❤அழகனும் அழகியும் இருக்கையில் எத்தனை கவிதை எழுதினாலும் அது பின் தங்கி தான் போகும்... ❤❤🔱
❤வாடும் மலர்கள் எல்லாம் வெட்கப்படும் என்றுமே மலர்ந்து இருக்கும் எந்தன் அழகியின் புன்னகையை கண்டு....
❤பாடும் குயில்கள் எல்லாம் கூச்சப்படும் எந்தன் அழகியின் சிரிப்பின் சங்கீதத்தை கேட்டு....
❤நான் உன்னை நினைத்து வாடினாலும் பாடினாலும் என் கண்கள் தேடுவது எந்தன் அழகியின் முகத்தை மட்டுமே....
❤உன்னை இழந்தது இந்த உலகம் ஆனால் என்றுமே உன்னாலே உன்னை நினைத்து மட்டுமே துடிக்கும் எந்தன் இதயம்...
❤இனிய இரவு வணக்கம்❤🔱
YOU ARE READING
🔱 மற்றும் இந்து சந்திரன் ரெடியின் கிறுக்கல்கள்... ❤என் அழகிக்காக❤
Poetryநம் தேவதைக்காக நான் கிறுக்கும் கிறுக்கல்கள்