intro time

348 14 4
                                    


KARTHIK :

பார்ப்பதற்கு வசீகர முகம் கொண்டவன் ...

எவரையும் மயக்கும் அழகிய கண்கள்      உடையவன் ..

அவனுக்கு 18 வயது தான் என்றாலும் எந்த முடிவு எடுத்தாலும் நிதாணித்து எடுப்பான் அப்படி எடுத்த முடிவை என்றும் எந்நிலையிலும் மாற்றிக் கொள்ளமாட்டான்....

business ல் தன் தந்தையிற்கே அறிவுரை சொல்பவன் ..

நன்றாக படித்து தன் குடும்பத்தை தானே பார்த்துக்கொள்ளனும் என்று நினைப்பவன்...

சிறு வயதிலேயே நிறைய காதல் காவியம் படிப்பான் . அதனால் தான் என்னவோ காதலைப் பற்றிய பயம் அவனிடம் உண்டு .  காதலிப்பதை விட அந்த காதல் பிரிவின் வலி மிகவும் கொடுமையாக இருக்கும் என்று எண்ணி தன்னை சுற்றி ஒரு வேலியை போட்டு வைத்து இருக்கிறான்...

பெண்களிடம் பேசக் கூட மாட்டான் காரணம் அவன் பின்னால் சுற்றும் பாதி பெண்கள் அவன் கோடிஸ்வரன் என்பதாலும்..

இன்னும் சில பெண்கள் அவன் அழகைக் கண்டு சுற்றுகிறார்கள் என்று அவனுக்கொரு எண்ணம்....

கோவக்காரன் சிறிதாய் கூட   சிரிக்க மாட்டான் சிரித்தால் அழகாக இருப்பான்....

அவன் தன் உயிராக நினைப்பது அவன் குடும்பத்தை

அம்மா -parvathi
அப்பா   -selva raj
தங்கை -shalliny
அத்தை -selvi
மாமா -ram murthi
இவர்களின் மகள் - kaviya

குடும்பத்திற்கு பிறகு அவன் நண்பர்களையே உயிராக நினைக்கிறான்....

☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

SANJANA :

பார்ப்பதற்கு அழகாக இருப்பாள் ..😍

அனைவரையும் அன்பால் அடிமை செய்யும் தன்மை கொண்டவள் ... 😘

என்ன நடந்தாலும் அதை விளையாட்டாங்க எடுத்து கொள்வாள்....

எதெற்கும் எப்பொழுதும் கவல்லைப் பட மாட்டாள் ...

அவளின் குடும்பமும் அவளைப் போன்றே இனிமையானவர்கள் ...

இவள் குடும்பத்தில் ...

அப்பா - ram kumar

அம்மா -divya lakshmi

முதல் தம்பி - arjun

இரண்டாவது தம்பி -arun

அப்பாவை பெற்ற அம்மாவும் இவர்களுடந்தான் இருக்கிறார் (பாட்டி )

ஒரு அழகிய நடுத்தர குடும்பம் ...

Sanjana வீட்டில் ஒரேப் பெண் என்பதால் எல்லோருக்கும் செல்லம் ....

அவள் தம்பிகள் கூட விளையாடிக்கொண்டு சண்டைப் போட்டு கொண்டு இன்னும் ஒரு குழந்தையை போன்றே இருக்கிறாள் ..😜😜😜

☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

Thanglish :

KARTHIK :

parpatharku vasigara mugam kondavan ...

evaraium mayakum azhagiya kangal udaiyavan...

avanuku 18 vayadhu thaan endralum entha mudivu eduthalum nithanithu edupaan apadi edutha mudivai endrum ennilaiilum mathi kollamattaan..

business il than thanthai irkey ariurai solbavan...

Nandraga padithu than kudumbathai thaaney parthukollanum endru nenaipavan...

siru vayathileye naraiya kadhal kaviyam padipaan . athunaal thaan ennavo kadhalai patriya bayam avanidam undu .  kadhalipathai vida antha kadhal pirivin valli megavum kodumaiyaga irukum endru eni thannai sutri oru velliyai pottu vaithu irukiraan...

pengalidam pesa kuda mattaan karanam avan pinnal sutrum paathi pengal avan pannakaran enpathalum inum sila pengal avan azhagai kandu sutrugirargal endru avanukoru ennam...

kovakaran sirithai kuda  sirika maattan sirithal azhagaga irupaan...

avan than உயிர் aga ninaipathu avan kudumbathai...

amma -parvathi
Appa   -selva raj
Thangai-shalliny
Athai-selvi
Mama-ram murthi
Ivargalin magal - kaviya

Kudumbathirku piragu avan nanbargalaiye உயிர் aga ninaikiraan...

☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

SANJANA :

parpatharku azhagaga irupaval...😍

elloraium anbal adimai seium thanmai kondaval ... 😘

enna nadanthalum athai villaiyaataga eduthu kolval...

ethurkum eppoluthum kavallai pada mattaal ...

Avalin kudumbamum avlai pondrey innimai yaanavargal ...

ival kudumbathil ...

Appa- ram kumar

Amma-divya lakshmi

Muthal thambi- arjun

Erendavathu thambi-arun

Appavai petha ammaum ivargal udanthaan irukirargal (patti)

oru azhagiya naduthara kudumbam...

Sanjana veetil orey ponu enpathaal ellorukum chellam....

aval thambigal kuda villaiyadi kondu , sandai pottu kondu inum oru kulanthaiyai pondrey irukiraal...😜😜😜

Parkallaam ivargalin vaazhkai ivargalin santhipirku piragu eppadi marukirathu endru...?
😜😜😜

Date : 30.8.2021

SHE STOLEN HIS HEARTWhere stories live. Discover now