part-16

101 9 7
                                    

Sanjana :

Ennaku therium... Therunjithaan naa ippudilaam pandra...

Avana நா kova paduthi, avan enna அடிச்சிட்டான்னா.... Athey reason (அ) vatchi... Relationship (அ) break panika poren..

Ennaku therium karthik ippo romba kovama irukaan...

Although his anger hurt me i didn't want to expose it..

நான் அவன் முன்னால் முன்பு இருந்த அதே பொய்யான கோபத்துடன் பேச ஆரம்பித்தேன்

" inga paaru karthik... Naa பேசுறதுலாம் unnaku pudikaama irukallaam... But this is the truth"nu naa sonnen

Appothaan ennaku நியாபகம் vanthuchi... Naa main matter (அ) solla maranthutenu..

"Karthik ippo unnaku என்ன..? Morning varun enna edhuku hug pannanu theriyanum.. ...? Athuthaana...? "Nu naa ketten..

Ennaku ithuthaan puriya மாட்டேங்குது.... Naa ivlo pesium... Still why he's not hitting me..?

என் மனதில் கேள்விகள் எழுந்தாலும் நான் அதை அவனிடம் காட்டவில்லை...

மாறாக நான் ஒரு பொய்யான வெக்கம் கலந்த புன்னகையுடன்

"Karthik naa unta oru mukiyamana visayam sollanum... Nee vera ennoda frnd (அ ) poita unta sollalana... Nalla irukuma..? Athu Naa varun (அ) love pandren...u know what...? He is amazing... Naanum avanum naraiya pesi irukom... Athu oru different (அ )na feel... Naa naraiya perukuda pazhagi iruken... But he is different from everyone... That why i fall for him.."nu naa sonna...

But still he didn't speak anything...

Sanjana" yean nee ethum pesa matra..? "

நான் கேட்ட கேள்விக்கு எந்த ஒரு சலனமும் இன்றி பதில் அளித்தான்...

Karthik " do you think i am a fool..?
Nee soldrathalaam namba naa onum muttal illa "nu sonna

Naa ivlo sollium ivan enna namba மாட்டேங்கிறானா...?

ஒரு புறம் எனக்கு அவனுடைய பதில் சந்தோசத்தை தந்தாலும் மறுபுறம் எனக்கு சோகத்தை அளித்தது ...

அவன் நான் சொல்வதை நம்பவில்லை என்றால் என் குடும்பத்திற்குதான் ஆபத்து...

என்ற எண்ணத்தோடு என்தோல்வியை சிறிதும் பொருட்படுத்தாமல்... பொய்யான புன்னகையுடன்...

Sanjana " really... Naa ivlo sollium nee enna namballaiya..? " அவன parthu kettutu...

Then naa ennoda shoulder(அ) நானே தட்டிகுடுத்துகிட்டே... Sonnen

"Parava illa sanju nee ivlo naala super(அ ) act pani iruka polla... Athuthaan ivan nee unnapathina unmaiya sollium namba matraan..polla"nu naa teasing (அ )னா tone la sonna...

Sanjana " aama nee oru fool thaan... Naaney enna pathi soldren atha namba mattenu soldra...? Unna vera enna solla mudium...? "Nu naa ketten..

நான் சொல்லும் எதையும் இவன் நம்புவதாகயில்லை.... அதற்காக நானும் இதை இப்படியே விட்டுவிடமுடியாது.... எனக்கு இதை இவனிடம் சொல்ல கூச்சமாக இருந்தாலும் எனக்கு வேற வழி தெரிய வில்லை.

SHE STOLEN HIS HEARTOù les histoires vivent. Découvrez maintenant