part -18

29 6 4
                                    

Sanjana :

நா class உள்ளப் போன...இன்னும் இந்த பிரச்சனை முடியலனு மாயாவும் சிவாவும் argue பண்றதப் பார்த்துப் புரிஞ்சிகிட்டேன்...

நா அவங்க கிட்ட போன...

Maya " naathaan soldren la siva... Sanjana unmaiya karthik ah love pandraanu nenachen... Ava ippudi ஏமாத்துவானு ennaku epdi therium... "Nu teary eyes ஓட broken voice ல சொன்னாள்....

இதுக்கு சிவா ரொம்ப கோவமா...

" ava unmaiya love பண்ணுவான்னு unnaku epdi di therium... Ellaam unga plan thaana... Kutu senthu yemathitalla... Nee ipdi pannuvanu naa nenachi kuda pakkalla di... "Nu sonna

என்னால இவங்களுக்குள்ள பிரச்சனை வந்துடிச்சி... இத எப்புடி நா normal ஆக்கப் போறனு தெரியல....

Sanjana " ippo ethuku neega rendu perum sanda podringa..." Nu நா கேக்க...

அப்போதான் ரெண்டு பேரும் என்னைப் பார்த்தாங்க...

மாயா ஒருவித அருவருப்பான முகபாவனையுடன் என்னை பார்க்க..

என் மனதில் ஏதோ ஒருவித வலியை உணர்ந்தேன்...

சிவாவோ அவனின் பற்களைக் கடித்துக்கொண்டு கோபமகாப் பார்த்தான்...

Siva " ippo enna dash kudi inga vantha... Inum yaara yemmatha inga vanthu nikura "னு கேட்டான்

Sanjana " nee ethuku theva illama maya va thitura... Avalukum ithukum samantham kidaiyaathu... "Nu நா சொன்ன

Siva " chi.. una lam parthaley verupa iruku di.... Intha clg la item ku laam yeanthaan admission kudukuraangalo theriyalla.. Apdi antha varunta enna karumathadi paartha... Ippudi avan pinnadi suthura....? I think unnaku avan money ethachum kuduthaana...? Ethuna vaati அவன் kuda time spend panna...? Varun mattum thaana illa.. Inum naraiya boys irukaangalla "nu கேட்டான்....

இவன் பேசுனத கேக்கும்போது... என் தொண்டைல எதோ அடைகிறமாறி இருக்கு...கண்ணுலந்து கண்ணீர் தேங்கிநின்றது ... சிவா என் பார்வையில்
மங்களாக தெரிந்தான்...

Class ல இருக்கிற எல்லாரும் எங்களத்தான் பாக்குறாங்க...

Now i am feel very bad...

நான் என் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல்... என் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டேன் ... திமிராகப் பேச ஆரம்பித்தேன்...

Sanjana " mr. Siva neega kekura questions kulaam naa reply பண்ணனும்னு avasiyam illa... Apdi pannavum maatten... Ippo enna unnaku pretchanna... Naa karthik ah cheat pannana atha pathi unnaku enna..? Avaney atha perusa eduthukalla.. Who the hell are you man to involve my personal problems ..? Maya kum ithukum samantham illa.. Avalthaan soldra la... Yean nee namba maatra..? Ivlothaan un love ah..? Un lover mella unnaku ivlothaan nambikaiya...? "Nu கேட்ட

SHE STOLEN HIS HEARTOù les histoires vivent. Découvrez maintenant