part 17

57 8 6
                                    

Sanjana :

நா library லந்து வெளில வந்ததுக்கு அப்புறமும் அவன் என்னை follow பண்ணிக்கிட்டு பின்னாடியே வந்தான்...

நா அவன பார்த்து " yean nee enna follow pannikitey vara...? Naa thaan ellathaium sollitan la...? Plz enna vittitu poidu... Varun partha problem aaidum... " nu sonna...

நான் சொல்வதை கேட்ட இவனோ... என்னை வினோதமாகப் பார்த்துக்கொண்டேக் கூறினான்...

Karthik "ennaku nee ippudi pesumbothu thaan doubt inum strong aaguthu... Ithuna naala nee enkita ippudi pesnathu illa... Thidirnu intha varun enganthu vanthaan...?"nu kettaan..

கடவுளே ஏன் நீ இவனுக்கு இவ்ளோ அறிவ குடுத்த...?அதை வைத்திக்கொண்டு என்னைத்தான் கொடுமை செய்கிறான்....

Sanjana " yeana...? Nee enna love pandranu therinjidichi... So ithuku aprm intha drama va continue panna ennaku virupam illa... So plz leave me"nu sonna...

இந்த முறை அவன் கோவப்படுவதாக இல்லை...

Karthik " seri okk... Naathaan nee soldratha namburanu sollitan la... Nee thirumba thirumba solla theva illa " nu sonnaan..

Sanjana " neethaana ketta.. Athuku thaan bathul sonnen " nu sonna...

Karthik " ippo enna...? Un lover enna partha problem aaidumnu nee bayapudra...? But sanjana naa ethaium un lover ta solla matten bayapudatha "nu sonnaan

என்ன.....? எதை இவன் சொல்ல மாட்டேன்னு சொல்றான்....?

Sanjana " naa yethuku bayapadanum.." Nu ketten

Karthik " namakulla nadantha ethaium solla matten " nu sonnaan

கிண்டல் கலந்த வெக்கத்துடன்
என்னை சீண்டும் எண்ணத்தோடு கூறுகிறான்...

நானோ சிவந்த முகத்துடன் என் பற்களை கடித்துக்கொண்டு கேட்டேன்

Sanjana " enna namakulla nadanthuchi....? " nu ketka..

அவனோ என்னை கிண்டல் செய்தே கொன்றுவிடுவான் போல..

வெக்கப் படுவது போல் அவனுடைய முகத்தை வைத்தும் ...அவனின் ஒரு விரலை கடித்திக்கொண்டும் அவனுடைய ஒரு காலை தரையில் தேய்த்தப்படியும் ... கூறினான்

Karthik " athuthaan namakulla nadanthuchila... Antha kiss... Atha kandipa un lover ta solla maaten bayapudatha... "Nu sonnaan

அப்பைலந்து இவன் என்னை அந்த kiss  ஐ சொல்லியே ஓட்டுகிறான்...

Sanjana "  force panni kiss pannathum illama... Atha sollivera verupethuriya ...? "Nu ketten

Karthik " kiss pannathu naana irunthalum... Neenum enjoy panna thaana "nu kettaan...

Oh god இவன் என்னை விடமாட்டான் போலையே...

Sanjana "athulaam naa enjoy panla.."nu sonna..

SHE STOLEN HIS HEARTWhere stories live. Discover now