part-21

50 5 9
                                    

Sanjana :

😨 நா இப்போ எங்க இருக்க....?

இது என்ன இடம் ...?

நா எப்படி இங்க வந்தேன்...?

இந்த place ஏ ஒரு மாதிரி இருக்கு...

Its dark room...

இங்க ஒரு window கூட இல்ல ...

ஒரே ஒரு lamp தான் இருக்கு ...அதும் ரொம்ப dull light...

வேற எந்த electronic things வும் இல்ல ..Like fan... Fan இல்லனாலும் i felt chillness...எனக்கு குளுற மாதிரி இருக்கு...

நா உக்காந்து இருக்க chair ஓட என்னை கட்டி போட்டு இருக்காங்க .. ரொம்ப tight ah... ஆஆஆ ...its paining...

எனக்கு தலை லாம் வலிக்குது...

நா எப்படி இங்க வந்தேன்...

யாரு என்னை கூட்டிட்டு வந்து இருப்பா...?

please god help me... எனக்கு பயமா இருக்கு...

அப்போதான் யாரோ அந்த ரூம் உள்ள வந்தாங்க....

அவங்க full black dress wear பண்ணி இருந்தாங்க... அவங்க face ah cover பண்ணி இருந்த தால... எனக்கு face தெரியல்ல...

" யாரு நீங்க...? ஏன் என்னை கடத்தி வச்சி இருக்கீங்க...? Please என்னை விட்டுடுங்க... எனக்கு பயமா இருக்கு... "னு scared voice ல சொன்ன...

" அச்சோ... உனக்கு பயமா இருக்கா..? ஏன் பயப்புட்ற...? நா தான் சஞ்சனா... Im your sweet loveable aunty... கார்த்திக் ஓட அம்மா... " னு (soft tone) ல சொல்ல என்னோட (eyes wide) ஆநிச்சி...

நா பயத்தோட நடுங்குன குரல் ah சொன்ன...

" நீங்களா...? நா... நாத்தான்... நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டேன்ல...

அப்புறம் எதுக்கு.. எது...க்கு என்னை kidnap பண்ணிங்க...? "

நா சொன்னத கேட்ட அவங்க... வேகமா சிரிச்சிகிட்டே... 😂😂

" உன்குரல் ல இருக்குற நடுக்கத்த கேக்கும் போது.. ஆஹா it's like a heaven சஞ்சனா... அப்டியே காதுல தேன் வந்து பாயிற மாதிரி இருக்கு.."

Psychotic tone ல சொல்றாங்க...

நா எதுமே சொல்லாம... அவங்கள பயத்தோட பார்த்த....

" நா சொன்ன மாதிரி நீ பண்ணிட்ட சரிதான்... But நீ பண்ண தப்புக்கு உன்ன நா punish பண்ணணும்ல...?
Karthik உன்ன நினச்சி feel பண்ணும் போதுலாம் எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா...? அது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்... என்புல்லைய... இப்புடி மாதிட்டியடி... "னு கடைசி வரிய பல்ல கடிச்சுகிட்டு சொன்னாங்க....

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Jun 01, 2022 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

SHE STOLEN HIS HEARTDonde viven las historias. Descúbrelo ahora