Omlette

328 66 34
                                    

OS

KM room :

   இருவரும் கட்டிலுக்கு கீழ் படுத்திருக்க....

M: ஏங்கே ஏங்கே எந்திரிங்க

K: என்ன

M: கண்ணை நல்லா திறந்து பாருங்க

K: என்ன விஷயம்

M: தண்ணி குடிக்கணும் னு kitchen கு போனேனா

K: அதுக்கு எதுக்கு அங்க போனே,  இந்தா என கட்டிலுக்கு அருகில் இருந்த சொம்பை எடுக்க போக..

M: ஐயோ வேணாம்

K: அப்பறம் எதுக்கு என்னை எழுப்பினே

M: என்னை கொஞ்சம் பேச விடுங்க

K: சீக்கரம் சொல்லு தூக்கம் வருது

M: அதான்ங்க kitchen கு தண்ணி குடிக்க போனேனா

K: தண்ணி குடிக்க எதுக்கு kitchen கு போனேன்,  இங்கயே இருக்கு இல்ல

M: ஐயோ இது உங்களுக்கு வேணும் னு,  நான் போய் குடிச்சுக்கலாம் னு போனேன்...

K: குடிச்சாச்சு இல்ல படு

M: இல்லங்க

K: இல்லையா,  ஏன்,  பயமா இருக்கா,  எனக்கு தண்ணி வேண்டாம்,  இதை குடிச்சுட்டு படு...

M: எனக்கு தண்ணியே வேணாம்

K: அப்பறம் எதுக்கு என்னை எழுப்பினே...

M: என்னை கொஞ்சம் பேச விடுங்க 

K: சரி சொல்லு

M: கிட்சேன் கு போனேனா

K: mm

M: அங்கே மாமா தனம் அக்காக்கு ஆம்லெட் செஞ்சு குடுத்து சாப்பிட வெட்சாறுங்க..

K: சரி

M: என்னங்க சரினு சொல்லறீங்க

K: வேற என்ன சொல்லணும்

M: உங்களுக்கு ஆச்சர்யமாவே இல்லையா

K: இதுல ஆச்சர்ய பட என்ன இருக்கு

M: இப்படி எல்லாம் அக்கா சாப்பிட்டதே இல்லங்க

K: பசிச்சுருக்கும் சாப்பிட்ருப்பாங்க,  இது ஒரு விஷயம் ah

M: இல்லங்க சந்தோசமா சாப்பிட்டாங்களே

K: என்னடி ஆச்சு உனக்கு,  சாப்பிடும் போது அழுதுடா சாப்பிடுவாங்க

கதிர் முல்லை காதல் Where stories live. Discover now