கதிர் மாமா

340 67 16
                                    

For JAMUNA sist:

  Km room:

      முல்லை அமர்ந்து அகிலன் அனுப்பிய photo களை பார்த்து கொண்டிருந்தாள்.  கதிர் உள்ளே வர

K: என்ன பார்க்றே

M: அது அகிலன் அவுக photo அனுப்பினாங்க,  அதான் பார்த்துட்டு இருக்கேன்...

K: எங்கே காமி என அருகில் அமர

M: காட்ட

K: என்கிட்ட குடு,  எப்படி பார்க்கணும்

M: இப்படி,  இப்படி zoom பண்ணனும்

K: ah தெரியும் தெரியும் குடு

    Phone உடன் கீழ சுவற்றில் அமர்ந்தபடி முல்லையின் photo வை zoom செய்து பார்த்த படி முல்லையையும் பார்க்க...

K:mv: அழகி

M: நல்லா இருக்கு இல்ல

K: mm அழகா இருக்கே

M: photo லையா,  நேரலையா

K: ரெண்டுலயும்...

M: வெட்கத்துடன் சிரிக்க

    கதிர் எழுந்து phone ஐ குடுத்து விட்டு பாயை விரிக்க,  முல்லை அவளது photo zoom இல் இருப்பதை பார்த்து சிரிக்க...

K: ஏன் சிரிக்கறே

M: இல்ல,  நாம சேர்ந்து இருக்கற photo பார்க்கறீங்க னு நினைச்சேன்,  என் photo மட்டும் தான் பார்துருகீங்க...

K:mv: கண்டுபிடிச்சுட்டா

K: light off பண்ணி விட்டு படுத்து கொண்டார்...

M:mv: என்ன மனுஷன் இவுக...

    முல்லையும் படுத்து கொள்ள இருவரும் தூங்கவில்லை,  இருவரும் திரும்பி திருப்பி படுத்து கொண்டிருக்க..

M: ஏங்க இன்னும் தூங்கலையா

K: இல்ல

M: நீங்க தான் படுத்ததும் தூங்கிருவிங்களே

K: mm நக்கலா

M: இல்லங்க உண்மையை தான சொன்னேன்...

K: என்னமோ இன்னைக்கு தூக்கம் வரலே, ஆமா நீ தூங்கலையா

M: இல்லங்க இன்னைக்கு மதியம் தூங்கிட்டேன்,  அதான் இப்ப தூக்கம் வரலே...

கதிர் முல்லை காதல் Where stories live. Discover now