கொஞ்சம் கவனமாக படிக்கவும்...இல்லை என்றால் புரியாது...
அந்த ஃபோட்டோ பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது😊😊
அதன் அருகில் சென்றவன் அதை கையில் எடுத்தான்....அழகிய கோல்டன் ஃப்ரேம் அதற்குள் அந்த புகைப்படம்.....அதை தொட்டு தடவினான்.....ஒரு இடத்தில் கண்ணாடி கிளிக் என்ற சத்தத்துடன் திரும்ப ஆரம்பித்தது......😨😨அவன் ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டு இருக்கும் போதே...உள்ளே இருந்தது புகைப்படம் இல்லை அது ஒரு மினி பொம்மைகள்🙄🙄🙄🙄🙄...கண்ணாடி வழியே பார்த்தால் அது வெறும் frame போட்ட படம்....😨😨😨😨...
அழகிய ஆர்யன் செயற்கை கோள் மினியேச்சர்...அதை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கும் சங்கியும் பொம்மை போல😍😍😍...அடேங்கப்பா😨😨இவ SCIENTIST ஆனதுல ஆச்சர்யமே இல்ல...
அந்த ராக்கெட்டை பார்த்து கொண்டே இருக்க அதின் கீழ் ஒரு பட்டன் இருந்தது....அதை அழுத்தினான்...உடனே டேபிளில் இருந்த கம்யூட்டரில் கிளிக் என்ற சத்தம்....
உடனே போய் பார்த்தான்...அந்த computer ஏற்கனவே password கேட்டு 3 முறை தவறாக போட்டால் முழுதும் அதுவே அழித்து கொள்வதை போல் இருந்தது.... ஏற்கனவே யாரோ 2 முறை போட்டு பார்த்து உள்ளனர்...எனவே நாமும் தவறாக போட கூடாது என அதை தொடாமல் இருந்தான்...😓😓😓😓😓...இப்போது எதோ சத்தம் கேட்டதும் அருகில் சென்றான்....
Password 7 லெட்டர்ஸ்...******* 7 ஸ்டார்ஸ் போட்டு இருந்த அந்த password முதல் வார்த்தை கண்டுபிடிக்க பட்டு இருந்தது...அதாவது °****** ஒன்று சரி எனவும் மற்ற ஆறை கண்டு பிடிக்கவும் சொல்லியது😓😓😓😓😓😓..
அப்படியானால்....இங்குள்ள பொருள்களை சரியான வரிசையில் தொட்டால் அங்கு password ஆட்டோமேட்டிக்காக போட படும்....😓😓😓..அவள் மூளை திறன் கண்டு அவனுக்கு வார்த்தையே வர வில்லை........
கையில் மாட்டும் அனைத்தயும் தொட்டான்....ஆனால் அதில் 1 லெட்டெருக்கு மேல் password கண்டு பிடிக்க முடிய வில்லை 😢😢😢😕😕😕😕😲😲😲...
சோர்ந்து போனவன் மீண்டும் அந்த ராக்கெட்டை கையில் எடுத்தான்..., அதின் மேல் மூடி திறப்பது போல வடிவமைக்க பட்டு இருந்தது...அதை திறந்தான்.....அதில்........
YOU ARE READING
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு
Short Storyதேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕