சரத்..என்னப்பா நீ மட்டும் வந்திருக்க??
சங்கி எங்க??அவ இருக்க வேண்டிய இடத்தில இருக்கா அம்மா😊😊..
இனிமே இங்க வர மாட்டாளா??
அவர் கேட்டதும் தாயை பார்த்து புன்னகைத்தான்😊😊...
உனக்கு அவளை புடிச்சுருக்காப்பா??
அதற்கும் புன்னகை மட்டுமே....😊அவ கூட இருந்தா இந்த புன்னகை எப்பவும் என் கூட இருக்கும்னு தோனுதுமா 😊..ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பசிக்குது..சாப்பாடு ஊட்டி விடுறீங்களா???
உடனே ஓடி சென்று உணவை வைத்து அவனுக்கு ஊட்டி விட்டார்...😊
விக்டர் என்ன ஆச்சு பா??
ரொம்ப நாள் ஒளிய முடியாது மா...நாளைக்கு அவுங்க வீட்டுக்கு போனும்...😊
அவன் சாப்பிட்டு அவன் அறைக்கு செல்ல போக...
கண்ணா..
என்னம்மா.??
இன்னிக்கு என் கூட படுக்குறியா??ரொம்ப நாள் ஆச்சு😊😊..மனசு எதோ ஒரு மாதிரி இருக்கு...😐
சரிம்மா...வாங்க😊..
🌺🌺🌺🌺
ஏனோ சங்கிக்கும் உறக்கம் வரவில்லை...
போனை எடுத்தாள்...அவன் நம்பருக்கு கால் பட்டன் அழுத்த..பின் கட் செய்ய..இப்படியே இருந்தாள்...அவனிடம் ஆரியனை பார்த்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினாள் 😍😍😍😍...
கேலரி சென்றவள் அவன் படங்களை பார்த்து கொண்டே எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை😊😊😊🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மறுநாள்....
Breaking news....
ஆர்யன் 2 செயற்கைகோள் விண்ணில் ஏவும் பணி துரித படுத்த பட்டுள்ளது...
ஆர்யன் 1 விஞானி DR. சங்கீர்த்தனா மீண்டும் குழுவில் இணைந்துள்ளார்....
அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார்....அதை காண்போம்...மீண்டும் குழுவில் இணைந்து உள்ளது எப்படி இருக்கு மேடம்??
ரொம்ப சந்தோஷமா இருக்கு...மீண்டும் தாய் வீடு வந்த உணர்வு😊..என்னை இது வரை கொண்டு வந்த ...என் மேல நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி🙏😊..எல்லாத்துக்கும் நான் வேண்டுற அந்த கண்ணன் தான் காரணம்😉
![](https://img.wattpad.com/cover/308987874-288-k6724.jpg)
YOU ARE READING
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு
Kısa Hikayeதேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕