நலனை கொன்ற விக்டர் உடனே அங்கிருந்து சென்று விட்டான்..அவன் செல்லவும் சரத் வரவும் சரியாக இருந்தது....
என்ன..வீடு திறந்து கிடக்கு???என நினைத்து கொண்டே உள்ளே நுழைந்த சரத்...இறந்து கிடந்த நலனை கண்டு அதிர்ந்தான்😨😨😨.....கோபம் இயலாமை அனைத்தும் வெளிவந்தது.....
இவன் .இவன் தான் மிக முக்கியமானவன்😐😐 ஆ.... ஆ என கத்தினான்..😡😡😡😠...வெளியே ஓடினான்....யாரும் இருக்கிறார்களா என பார்த்தான்....தரையில் அமர்ந்து தரையை குத்தினான்😠😠😠...
அடுத்த அரை மணி நேரத்தில் ஆனந்தன், இராமநாதன் அனைவரும் வந்தனர்....சரத் அருகே செல்ல யாருக்கும் தைரியம் இல்லை....அவன் அமர்ந்து இருந்த கோலம் அப்படி😐..
ஆனந்தன் தான் அருகில் சென்றார்...
சரத்....
நிமிர்ந்து அவரை பார்த்தவன் கண்கள் சிவந்து இருந்தது....
அவருக்கே என்ன பேச என தெரியவில்லை...😐
இவன் ஒருத்தனை புடிச்சா எல்லாம் தெரிஞ்சிருக்கும் சார்...இப்போ என்ன செய்ய போறேன்???
சரத்..எப்பவும் கோபத்துல யோசிக்கவும் கூடாது, முடிவு எடுக்கவும் கூடாது... நீ வீட்டுக்கு கிளம்பு...இதை விட பெரிய கேஸ் எல்லாம் நீ பாத்துருக்க.... நீ போ....😐
அவனுக்கும் அப்போது ஓய்வு தேவை பட்டது.. யோசிப்பதற்கு....கிளம்பினான்....
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கமலேஷை பார்த்து அதிர்ந்து முதலில் நினைவுக்கு வந்தது தேவி....சங்கியும் அவனை பார்த்து அதிர்ந்து அமர்ந்து இருந்ததை பார்த்தவர் .அவளை உலுக்கினார்.....
என்னாச்சு மா....☹️☹️
அம்மா...அம்மா...இவன்...இவன்...இவன் தான் எங்க அம்மா அப்பாவை எரிச்சதுமா😨😨😨😨.... ஆக்சிடென்ட்கு முன்னாடி அரை மயக்கத்திலே இவன் கார்ல இருந்து இறங்கினான்..அவன் முக மூடியை கழட்ட்டிட்டு..😨😨..
அவர் அதிர்ந்தார்..😨😨உடனே சரத்துகு ஃபோன் பண்ண..அவன் எடுக்கவில்லை☹️☹️....வீடு வந்து விட்டது....
YOU ARE READING
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு
Historia Cortaதேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕