புயலென உள்ளே நுழைந்தான் விக்டர்...மச்சான் என அருகில் வந்தவன் ப்ரேக் போட்டு நின்றான்... அங்கிருந்தவளை பார்த்து😨😨😨😨...
சங்கீ மேடம் 😓😓😨என அவன் வாய் முணுமுணுத்தது.....
அவளோ அவன் கை கட்டை தடவும் வேலையை மட்டுமே செய்து கொண்டு இருந்தாள்.. எதோ அவள் தடவியவுடன் அது சரியாக போவது😜😜😜போல் செய்து கொண்டு இருந்தாள்.....😜😜😜
டேய்..ஏண்டா..அங்கேயே நிக்குற??சரத்தின் குரலில் நிமிர்ந்து விக்டரை பார்த்தாள்....
அவன் அவள் பார்த்ததும் உடனே good morning மேடம்...என பவியமாக கூறினான்.... சரத்துக்கு சிரிப்பு தாங்க வில்லை....😂😂
அவ்ளோ..கண்களை சுருக்கி அவனை பார்த்து...பின் சரத்தை பார்த்தாள்...அவன் முகத்தில் சிரிப்பை கண்டதும் அவளும் முகம் மலர்ந்து..எழுந்து நின்று...good morning சார் 😊😊😊 என்று கைகளை சல்யூட் அடித்து கூறினாள்🤣😆
விக்டர் பே என விழித்தான்....😨இந்த சங்கி அவனுக்கு புதிது...சங்கி என்ற பெயரே ஆய்வகத்தில் பயமுறுத்தும் பெயர்....அவன் சரத்தை பார்க்க..அவனோ தேவியை அழைத்து சங்கியை அழைத்து செல்ல கூறினான்...
முடியாது...கண்ணா...ஏன் என்ன போக சொல்ற???? 😠😠😠இதோ இவன் தான ??இவன் வந்ததுனால என்ன போக சொல்ற??அப்போ உனக்கு நா ப்ரெண்ட் இல்லையா😫😫😫😫..
ஐயோ.. கீது குட்டி....நீங்க தான் என் பெஸ்ட் பிரண்ட்..😊😊😊 இந்த விக்டர் என்கிட்ட எதோ ரகசியம் சொல்லனுமாம்...அவன் சொன்னதும் அதை அவன் போனதும் உன்கிட்ட நான் சொல்றேன் என அவள் காதில் ரகசியம் சொன்னான் 😜😜😜😊
உடனே அவளும் அவன் காதில் okkk...என ரகசியம் சொல்லி விக்டரை பார்த்து பழிப்பு காட்டி ஓடினாள்....😜😜
என்னடா....நடக்குது இங்க???சங்கி மேடம் க்கு என்ன ஆச்சு??😨
இது தான் இப்போ அவள் நிலை...😢😢 எதுனால இப்படி ஆச்சுன்னு இப்பதான் ரிபோர்ட்ஸ் அனுப்பிருக்கேன் பெஸ்ட் டாக்டர்ஸ் கிட்ட....
விக்டர் ஒன்றும் பேசவில்லை.....உனக்கு தெரியுமா சரத்...சங்கி மேடம் எப்படி இருப்பாங்கன்னு??அவுங்க கெத்து..அவுங்க ஆளுமை திறன்😕😕....யாரா இருந்தாலும் ரெண்டு அடி தள்ளி நில்லு என்பது போல் இருக்கும் அவுங்க பார்வை😓😓..இப்போ இப்படி????

YOU ARE READING
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு
Truyện Ngắnதேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕