அம்மாவை காணோம் சார்..சரத் பதறி ஆனந்தனிடம் கூறினான்...
இரு..இரு..டென்ஷன் ஆகாத...அவுங்க கிட்ட gps இருக்கா??
Gps watch ல இருந்துச்சு ஆனா watch கோவில்ல கீழே கிடந்துச்சு😨😨..
அடுத்து என்ன செய்ய என தெரியவில்லை ..... சங்கியும் அங்கு நுழைந்தாள்....
சிறிது நேரத்தில் சரத் வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வந்தது...
விக்டர் தான்...ஆர்யன் 2 தகவல் தரவில்லை என்றால் எதோ ஒரு மாடியில் தேவியை நிறுத்தி இருந்தவன் அங்கிருந்து தள்ளி விடுவதாக மிரட்டினான்😠😠..
சரத்துக்கு மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது..😨
அவன் வாயிலிருந்து வந்த வார்த்தை அம்மா அம்மா மட்டும் தான்....
சங்கி தான் களத்தில் இறங்கினாள்...முதலில் sattelite கேமராக்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்த கட்டடத்தை கண்டு பிடித்தாள்...😳
பின் அதே கேமரா மூலம் அங்கு எத்தனை பேர் உள்ளனர்??உள்ளே போவது சரியான முடிவா??என அனைத்தையும் அறிந்து கொண்டு ஆனந்தனிடம் கூறினாள்...
Secret குழு அமைத்து பில்டிங்கை சுற்றி வளைத்தனர்.....வெகு நேரமாக போக்கு காட்டிய விக்டரை உயிருடன் பிடித்தனர்..தேவியையும் மீட்டனர்..😳🤩
அம்மா...என ஓடி வந்து கட்டி கொண்டான்..
என்னடா பயந்துட்டியா??ஒன்னும் இல்லைடா...😊😊
விக்டரை காவல் துறை கைது செய்ய....சரத் ஆனந்தனை பார்த்தான்....அவரும் சரி என தலை அசைக்க....
Helicopter வந்து நிற்க...அதில் விக்டர் ,சரத் மட்டும் ஏறினர்...
சரத்துடன் தனியே என்றதும் விக்டர் போக மாட்டேன் என அடம் பிடித்தான்🥺🥺🥺
இழுத்து ஹெலிகாப்டரில் ஏற்றியவன்....நடுவானில் பறக்க ஆரம்பித்தான்...
ஒரு அடர்ந்த காட்டு பகுதி போல் வந்ததும்...ஹெலிகாப்டர் தாழ பறக்க ஆரம்பித்தது....
விக்டர் என்ன வென்று பார்ப்பதற்குள் அதிலிருந்து தள்ளி விட்டான் சரத்....காட்டில் விழுந்தான்....
YOU ARE READING
சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்பு
Короткий рассказதேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின் காதல்💕💕
