சிந்தையில் நீதானே 5❣️

605 22 0
                                        

2 நாட்களாக ஷில்பா ஃபோன் பண்ணவே இல்லை..அவன் ஃபோன் செய்தாலும் எடுக்க வில்லை😖😖மனமெல்லாம் பாரமாக இருந்தது சரத்துக்கு..😐😐😐....

ஹோட்டல் மெரிடியன்....
அது ஒரு 7 ஸ்டார் ஹோட்டல்...😳😳😳😳

       உள்ளே ஒரு அழகிய candle light dinner செட்அப்பில்....கமலேஷ் ஷில்பா அமர்ந்து இருந்தனர்.....😐😐

2 நாட்களாக அவளை தினமும் வெளியே கூட்டி சென்று அவளை அன்பு மற்றும் பண மழையில் நனைத்து கொண்டு இருக்கிறான் கமலேஷ்..😳😳.,

ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தாலும் .... போக போக அவன் செல்வ செழிப்பை பிரமிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள் ஷில்பா😳😳😳😳😳....அவனுக்கு ஷில்பா எப்படியாவது தன்னை ஏற்று கொள்ள வேண்டும்.😕😕 அந்த சரத்தை விட தான் உயர்ந்தவன் அனைத்திலும் என காட்ட வேண்டும்😳😳😳😳😬😬😒😒.....அவனிடம் இல்லாத எது தன்னிடம் இல்லை???பணம், செல்வம் ,வேலை எல்லாம் இருந்தும் தன் காதலி இன்னொருவரை காதலிப்பதா????😒😒😒

அவன் எதிர்பார்த்தது நடந்தது...ஆம்...ஷில்பா கொஞ்சம் கொஞ்சமாக அவனது  காதலில் / பணத்தில் விழுந்து கொண்டு இருந்தாள் 😒😒😕😕😕😕... சரத்திடம் இல்லாத பணம், அவன் அவளுக்கு ஒதுக்காத நேரம் அனைத்தும் இப்போது பூதாகரமாக தெரிந்தது😕😕😕😐😐😐...

தான் தான் அவனை விழுந்து விழுந்து காதலித்தோம் என மறந்து போனாள்....
ஒருத்தி அங்கு காதலுக்காக என்ன கஷ்டமும் தாங்க தயாராக..😓😓ஒருத்தி கஷ்டதுக்காக காதலயும் விட தயாரானாள்😓😓😓😓...இரு வேறு பெண்கள்..இரு வேறு காதல்....இரு வேறு மன நிலை 😓😓😓

ஷில்பா அம்மா அப்பா சொல்லும் மந்திரங்கள் வேலை செய்ய துவங்கியது.....சரத் வேண்டாம்...அவன் உன்னை சந்தோஷமாக வைத்து கொள்ள மாட்டான்😓...நீ நினைத்ததை வாங்க கூட அவன் சம்பளம் வாங்கும் வரை காத்திருக்க வேண்டும்..😓😓

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இஸ்ரோ தலைவர் விஹாண்...செய்தியாளர் சந்திப்பு.....

சார்...ஆர்யன் 2 எப்போ launch???

கூடிய விரைவில்...😊

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now