சிந்தையில் நீதானே 17❣️

693 25 6
                                        

சங்கியை பார்த்ததும் கமலேஷ் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.....சரத் அதை கவனிக்க தவற வில்லை😐..

வாங்க...mr. சரத்..என்ன விஷயம்???

ஒரு சின்ன விசாரணை...
சரத் அப்படி சொன்னதும் சங்கி அவனை முறைத்தாள்..

சொல்லுங்க.....

இது... மிஸ். சங்கீர்த்தனா...இஸ்ரோ scientist.😊

Oh.. ஹலோ மேடம்...😊அவன் சிரித்ததும் சங்கிக்கு வந்ததே ஆத்திரம்...😠😠ஓங்கி அவனை அறைந்தாள்...

கீது..என அவளை தனக்கு பின் இழுத்து நிறுத்தினான் சரத்...😠
ஏய்...என ஷில்பா கை ஓங்க....சரத்தின் பார்வையில் அவள் கை தானாக கீழே இறங்கியது....கமலேஷ் முகத்தில் கோபம் கொப்பளித்தது...😠😠😠

அவன்கிட்ட பேச்சு வார்த்தை   நடத்தவா வந்தோம்...நான்தான் சொல்றேன்ல😠😠எங்க அப்பா அம்மாவை என் கண் முன்னாடி கொன்னது அவன் தான்😠😠..என்னை பைத்தியமாக்கினான் இவுங்க அப்பன்...😠😠ச்சீ...புடி இவனை...புடிச்சு ஜெயிலுல போடு...ஆங்காரமாக கத்தினாள் சங்கி...😠😠மீண்டும் அவனை அடிக்க பாய்ந்தாள்..😠😠

சங்கி..அமைதியா இரு...சங்கி...ஷ்...சங்கி...☹️😐.. கத்தாத....😐😐

என்னை எதுக்கு கத்தாதனு சொல்ற??😠..ஒரு தப்பும் செய்யாத என்னை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்டு குற்றவாளி மாதிரி பாத்திங்க...இப்போ இவன் தான் இதெல்லாம் செஞ்சானு சொல்றேன் .பொறுமையா விசாரிக்கலாம்னு சொல்ற???கண்ணு முன்னாடி அம்மா அப்பாவை சாக கொடுத்தவ நான்😠😠..

கமலேஷை பார்த்த ஆத்திரத்தில் பொங்கி எழுந்து விட்டாள்...😠தான் பட்ட கஷ்டம் அவமானம் அனைத்தும் இவனால் தான்..ஆனால் சரத்..சிறிய விசாரணை என்கிரானே என்ற ஆத்திரம்...😠

அவளை அடக்கி அமர வைத்து... கமலேஷை தீர்க்கமாக பார்த்தான்....😐😐

So... இப்போ தெரிஞ்சிருக்கும்...என்ன விசாரணை என்று???

என்ன??என்ன சார்??ஒரு பைத்தியக்காரி சொல்ரானு என்னை சந்தேக பட்டுட்டு இருக்கீங்க??😨😨இவளை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை...😐😠எங்க அப்பா இவளுக்கு பண்ணுனதுக்கு நான் என்ன செய்ய முடியும்???

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now