சிந்தையில் நீதானே 6❣️

428 22 1
                                    

காலையில்....

அந்த ஷாப்பிங் மாலில் தேவி ஷாப்பிங் செய்து கொண்டிருக்க...திடீரென ஒரு சிரிப்பு சத்தம்....
எதோ தெரிந்த குரல் போல் உள்ளதே என திரும்பி பார்த்தார்....
அங்கு ஷில்பா கமலேஷுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்து கொண்டு இருந்தாள்😓😓😓

ஷில்பா..சரத் காதலிக்கிற பொண்ணு தான.,???இங்க என்ன பண்றா??? ஓ இது தான் நிச்சயம் பண்ணுன பையனா???

என அருகில் சென்றார்...அப்போது தான் தெரிந்தது..அவர்கள் இருவரும் மட்டுமல்ல...ஷில்பா அப்பா அம்மாவும் வந்திருப்பது.....😓😓இருந்தாலும் அருகில் சென்றார்...

ஷில்பா...என கூப்பிடதும் திரும்பியவள் அவரை கண்டு அதிர்ந்தாள்..😨😨

ஆண்ட்டி...😓

யாரு ஷில்பா??இது என அவள் தாய் கேட்க...

இது ..சரத் அம்மா....😔

உடனே அவள் அப்பாவுக்கு கோபம் வந்தது...அம்மா..தாயே🙏🙏தயவு செஞ்சு போய்டுங்க...இப்போதான் எங்க பொண்ணு நிம்மதியா இருக்கா🙏🙏 கமலேஷ கல்யாணம் பண்ணி வெளிநாடு போக போறா??உங்க பையனையும் என் பொண்ணு வழியில வர விடாதீங்க😠😠😠😠

அவர் அதிர்ந்து..போய்....ஷில்பா நீதான சரத்த காதலிச்ச???😓😓அவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான் மா...😢...

ஆன்டி..please..... என்னோட அம்மா அப்பாவயும் நான் பார்க்கணும்😕😕...உங்க பையன் இப்போ எங்க இருக்கானு சொல்லுங்க பார்ப்போம்...???

அவருக்கு தெரியவில்லை..😕😕சரத் எங்கு போகிறான் என அவருக்கே தெரியாது..வேலை விஷயமாக சென்றால் யாரிடமும் சொல்ல மாட்டான்....😢😢

இப்படித்தான்....நானும் உங்க புள்ளைய கட்டுனா முழிக்கணும் 😓😓😓அவர் எப்ப வருவாரு??உயிரோட வருவாரணு??😠😠😠

ஷில்பா....😠😠😠அவருக்கு கோபம் வந்தது.....

என்னம்மா..எதுக்கு கத்துற??😠😠😠?அவ சொன்னதுல என்ன தப்பு???எத்தனை பேரை பார்க்கிறோம் போலீஸுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்ல...இதுல உன் பிள்ளை...சிபிஐ வேற??underground ஆபரேஷனுக்கு போய் செத்து போய்ட்டா??என் புள்ள கண்ணீரில் நிக்கவா???இத ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்..😕😕இவளுக்கு இப்பதான் புரியுது..😕😕😕

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now