Episode 06

15 2 0
                                    

பாடசாலை சென்று திரும்பும் வழியில் வழமைப் போலவே அம்ரிஷ் காத்திருக்கிறான். இதை கண்ட சங்கீதா முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை மளர....

தான் சென்று லட்டரை கொடுத்தால் பிரச்சனை ஆகி விடும் என பயந்து, நண்பியிடம் கொடுத்து விட்டாள்.

அவளும் அவனிடம் அதை கொடுத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தார்கள்.

அம்ரிஷ் ஆவளுடன் அதை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

அதில்....

"" ரொம்ப ரொம்ப sorrryyy... நீங்க நேத்து எங்க வீட்டுக்கு வந்து , அண்ணா உங்களுக்கு கத்தினத நினச்சு வருத்தமா போனத பார்த்தேன்.
ரொம்ப சங்கடமா தான் எனக்கும் இருந்தது. நம்ம ஊர பொருத்த வரைக்கும் இதெல்லாம் புரியாது. எல்லாம் தப்பா தான் பார்ப்பாங்க... எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும். ஆனா அம்மாவும் அண்ணாவும் எடுக்க போற முடிவு தான் எனக்கு எல்லாமே...
அவங்கள மீறி எதுவும் பன்ன முடியாது.
நீங்க தனியா வந்து பேசாம , உங்க அம்மா அப்பா கூட வந்து பேசி இருந்தா ஒரு வேல மனசு மாறி இருப்பாங்க....சரி.......
நம்ம தலைல எது எழுதி இருக்கோ , அது நடக்கும். Bye...  ""

இத படித்ததும் அம்ரிஷ் க்கு ரொம்ப சந்தோஷம்.."" சங்கீதா மனசுல நான் இருக்கேன் னு தெரியாம இருந்தேன். இப்ப அந்த பிரச்சனை இல்ல. முதல்ல நம்ம அம்மா அப்பா கிட்ட போய் சொல்லலாம் " னு வீட்டுக்கு போறான்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

வீட்டுக்கு வந்ததும்...
🗣🗣🗣🗣அம்மா ...... அம்மா.....

அம்ரிஷ அம்மா: என்னடா சத்தம் போடுற ... என்னாச்சு.....

அம்ரிஷ் : கொஞ்சம் உன் கூட பேசனும் ம்மா....

அம்மா: என்ன விஷயம். சொல்லு...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
( அம்ரிஷ் நடந்த எல்லாம் சொல்லி முடிக்கிறான்)

அம்மா : எல்லாம் சரி ப்பா.....கிராமத்துல இருக்குற பொண்ணு , இந்த ஸிடி ( city) ல வந்து இருக்க மாட்டாள் . அது மட்டும் இல்லாம நம்ம குடும்பத்துல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க..

அம்ரிஷ் : கிராமத்து பொண்ணு தான் இப்ப பிரச்சன யா??? எனக்கு என்ன புடிக்கும் னு யோசிக்க மாட்டீர்களா???...
ரொம்ப நல்ல பொண்ணு ம்ம்மா.... நீங்க தான் வந்து அவங்க வீட்டுல பேசனும்... பிலீஸ்ஸ்...ம்ம்மா.....

கொஞ்ச நேரம் யோசிக்குறாங்க... அப்றம்....

அம்மா: சரி... இவ்வளவு ஆச பட்டு கேக்குற.. அப்பா கிட்டயும் பேசி பாக்குறேன்...

அம்ரிஷ் : தேங்ஸ்ஸ் ம்மா..... என் செல்ல அம்மா 😍
.
.
.
.
.
.
.
.
.
( அப்பா வந்ததும் நடந்த எல்லாம் சொன்னார்கள். மகனின் விருப்பம் தான் என் விருப்பம் என அவருக்கும் சம்மதம் தெரிவித்தார் )

அம்மா : 🗣🗣🗣🗣அம்ரிஷ்....

அம்ரிஷ் : இதோ வர்ரேன் ம்மா.....

அம்மா: அப்பாக்கு சம்மதம் னு சொல்லிட்டாறு ப்பா..

அம்ரிஷ்: நெஜமாவா......😍😍😍😍😍

அம்மா: ஆமா ப்பா... இப்ப ஹெப்பி தானே உனக்கு. நாளைக்கே அவங்க வீட்டுக்கு போய் போசலாம்....எல்லாம் நல்ல படியா நடக்கும். நீ எதுவும் யோசிக்காம இரு

அம்ரிஷ் : சரி ம்மா.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நாளைக்கே போகலாம்..🤩😍

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

( சந்தோஷமாக தூங்க சென்றான்)
.
.
.
.
.
மறுநாள் விடிந்தது....🌞☀️...
.
.

Stay tuned for next episode ❤🧚‍♀️
Thank you for the support







அவனை நினைத்து....Avanai Ninaiththu...Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ