புன்னகை பூத்த முகத்துடன் எழுகிறான் அவன் ..
ஏதோ சாதனை படைத்த சந்தோஷம் போல்..மெல்லிய காற்று..சுட்டெரிக்காத அன்பான வெயில்...பறவைகளின் இறைச்சல் சத்தம்...
இயற்கையும் சாதகமாக இருக்கும் போல் அவனுக்கு....
எழுந்து காலைக் கடன்களை முடித்து, அம்மாவை தேடி சமையலறைக்கு செல்கிறான்..
அம்ரிஷ்: gகுட் மோனிங் ம்ம்மா...
அம்மா: gகுட் மோனிங்... இரு.. காபி கொடுக்குறேன்..
அம்ரிஷ் : சரி ம்மா.. அப்பா எங்க...
அம்மா: இன்னும் எழுந்திறிக்கல்ல... நைட் தூங்கும் போது அவருக்கு கொஞ்சம் Fபீவர் (Fever) .. கொஞ்சம் நெஞ்சு வலிக்குது னு சொன்னாரு...
அம்ரிஷ்: அய்யோ... என்ன ம்மா சொல்ற..
அம்மா: ஆபீஸ் ல இருந்து வரும் போது நேத்து நல்ல மழ. அதான்...
அம்ரிஷ்: சரி இரு ம்மா.. நான் அப்பா வ பாத்துட்டு வர்ரேன்...
( அப்பாவின் அறைக்கு செல்கிறான்)
அம்ரிஷ் அப்பா பக்கத்துல போய்...
அம்ரிஷ் : அப்பா....அப்பா..
அப்பா: ( சோர்வான குரலில்) வா ப்பா...
அம்ரிஷ்: எப்படி ப்பா இருக்கு இப்போ....
அப்பா: ரொம்ப தல வலியா இருக்கு. நைட் ல இருந்து Fever... மருத்து போட்டா சரி ஆகிடும்..
அம்ரிஷ்: இவ்வளவு கஷ்ட பட்றீங்க.. இருங்க. ஹாஸ்பிடல் போலாம்..
.
.
.
( அம்மாவிடம் சொல்ல சமையலறைக்கு செல்கிறான் )அம்ரிஷ் : அம்மா... அப்பாக்கு ரொம்ப முடியல்ல.. வா ம்மா ஹாஸ்பிடல் போலாம்.
அம்மா: நைட் பார்க்கும் போது கொஞ்சம் fever தான். அதான் இருந்த ஒரு மாத்திரை ய கொடுத்தேன். இரு என்ன னு பார்க்குறேன்...
( இரண்டு பேரும் அப்பா அருகில் செல்கிறார்கள் )
(அம்மா அப்பாவை தொட்டு உணர்ந்து)
அம்மா: ஆமா ப்பா.. ரொம்ப fever வந்துட்டு. சீக்கிரமா ஹாஸ்பிடல் போலாம்..
அம்ரிஷ் : இரு ம்மா. நம்ம Family டாக்டர் கிட்ட பேசுறேன்..
( அம்ரிஷ் டாக்டர்க்கு கால் பண்ணி பேசி, பதட்டமா வர்ரான் )
அம்ரிஷ்: அம்மா.. இன்னைக்கு டாக்டர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் . ஹாஸ்பிடல் போக முடியாது. நம்ம டாக்டர் வீட்டுக்கு வர்ரேன் னு சொன்னாரு.
அம்மா: இந்த நேரம் பார்த்துஇப்படி ஆகிறிச்சு... 😔
அம்ரிஷ்: சரி.. நீங்க எதுவும் யோசிக்காம இருங்க . டாக்டர் வந்ததும் பார்க்கலாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.( அம்மாவும், அம்ரிஷ்ஷும் வெளியே டாக்டர் காக காத்திருக்கிறார்கள்..கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வருகிறார்.....)
டாக்டர்: எங்க அப்பா? என்னாச்சு?
அம்ரிஷ்: தெரியல்ல... நைட் நல்லா தான் இருந்தாரு... காலைல fever கூடி இருக்கு.
டாக்டர்: சரி வாங்க. என்ன னு பார்க்கலாம்..
.
.
.
.
.
.
.
( டாக்டர் அப்பா பக்கத்துல போய் Checkup பண்ணி பாத்ததும் .....)டாக்டர்: Heart beat ரொம்ப கொறஞ்சு இருக்கு. Fever உம் கூடி இருக்கு. ஹாஸ்பிடல் போக வேணும் இப்பவே..
அம்ரிஷ்: இன்னைக்கு ஸ்ட்ரைக் னு சொன்னீங்க...
டாக்டர்: ஆமா ப்பா. எனக்கு தெரிஞ்ச பிரைவட் ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு. அங்க போகலாம்.. சீக்கிரமா ரெடி பண்ணுங்க....
( அம்மாவும் அம்ரிஷும் பதற்றத்தோடு இயங்க..., எப்படியோ ஒரு Auto க்கு வரச்சொல்லி அப்பாவை தூக்க அம்ரிஷ் அறைக்கு செல்கிறான்.......)
அம்ரிஷ்: 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣 அப்பா...........................
.
.
.
.
.
.
.
.
.
.
Stay tuned for next episode 🧚♀️❤