Episode 05

18 1 0
                                    

சங்கீதா வியந்து நின்றாள்.

அம்மா: யாரு நவீன் 🗣🗣🗣🗣( என்று கேட்டுக் கொண்டே வந்தார்)

நவீன்: யாரு நீங்க?

வந்தவர்: கொஞ்சம் உள்ளே போய் பேசலாமா?

நவீன்: சரி... வாங்க..

அம்மா: யாரு ப்பா நீ.....

வந்தவர்: தொந்தரவுக்கு மன்னிக்கவும்...
என் பெயர் அம்ரிஷ். நான் ஒரு ரிப்போர்ட்டர் ஆ வேல பார்க்குறேன் .  ஒரு முக்கியமான விஷயமா தான் பேச வந்தேன்.

நவீன்: என்ன.. சொல்லுங்க..

அம்ரிஷ்: நான் கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு வேல விஷயமா இந்த ஊருக்கு வந்தேன்.  அப்போ தான் உங்க தங்கச்சி அ கண்டேன். கண்டதுமே எனக்கு ரொம்ப பிடிச்சது.

நவீன்: ( கோவத்துடன்) .. ஓ....உனக்கு லவ் லட்டர் கொடுத்தாளா??? மரியாதயா வெளிய போங்க...

அம்ரிஷ்: கோவப்பட வேணாம் ... கொஞ்சம் பொறுமயா கேளுங்க...

நவீன்: கேட்க எதுவும் இல்ல. நீங்க போகலாம்...

அம்ரிஷ் : உங்க தங்கச்சி மேல எந்த தப்பும் இல்ல... நான் தான் லவ் லட்டர் கொடுத்தேன்.  அதற்கு அவங்க " முடியாது " னு சொல்லி தான் அந்த லட்டர் அ கொடுத்தாங்க....

அம்மா : நீ சொல்றது எல்லாம் சரி ப்பா..
ஆனா நமக்கு இந்த லவ் எல்லாம் சரி வராது. நாம ஒரு கௌரவத்தோட இருக்குறோம்... இனி இதெல்லாம் வேணாம்.......

அம்ரிஷ் : உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன் அன்டிt....

அம்மா: இந்த ஊருக்கு உள்ளே தான் நம்ம பொண்ண கொடுப்போம். எனக்குனு இருக்குறது இவங்க ரெண்டு பேரும் தான்..அதனால இது சரி வராது..
நீங்க போகலாம்....

அம்ரிஷ்: இல்லாம்மா......அது வந்து.......

நவீன்: அதான் சொல்றாங்க ல்ல.... நீங்க இதுக்கு மேல இங்க இருக்குறது நல்லதில்ல....

( அம்ரிஷ் கைசேதத்துடன் அங்கு இருந்து வெளியேறும் போது இவை அனைத்தையும் சங்கீதா ஒரு திறைச்சீலையின் பின்னால் இருந்து வாடிய முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்  )

இரண்டு பேரும் நீண்ட நாட்கள் பழகா விட்டாலும், இருவரும் மனதளவில் நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் 😔😒....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கொஞ்ச நேரம் கழிந்தது...

நவீன் : அம்மா..இனி இவளுக்கு படிப்பு எதுவும் தேவையில்ல. வீட்டுல இருக்கட்டும்.

அம்மா : ஆமா சங்கீதா.. இன்னும் கொஞ்ச நாள்ல அண்ணாவுக்கு நல்ல வேல ஒன்னு கெடச்சதும்,  நான் வேலக்கி போக வேண்டியது இல்ல... நீயும் என் கூடவே இரு.....

சங்கீதா : முடியாது... நான் படிக்கனும் ம்மா... இந்த வருஷம் மட்டும் தான் ம்மா....

நவீன்: படிச்சு என்ன பன்ன போற? எதுவும் வேணாம். வீட்டுல இருந்தாலே போதும்..

( சங்கீதா கோவத்துடன் அறைக்கு சென்றாள்)

அம்மா: நவீன்... நீ எதுவும் பேசாம இரு. பாவமா இருக்கு டா.. கொஞ்ச நாள் தானே.. படிக்கட்டும்.....

நவீன்: என்னமோ பண்ணுங்க...

( அம்மா சங்கீதா பக்கத்தில் சென்று, "சரி  நீ எதுவும் யோசிக்காம இரு.. இன்னும் கொஞ்ச நாள் தானே. படிச்சு முடி... அண்ணா கிட்ட நான் பேசுறேன். )

சங்கீதா: தேங்ஸ்... ம்ம்மா  ......

அம்மா: சரி வா... சாப்பிடலாம்....

எல்லாரும் ஒன்னா சாப்புட்றாங்க.....
.
.
.
.
.
.
.
.
.
.


சங்கீதா மனதில் எப்படியாவது அம்ரிஷ் கூட பேசனும் னு இருக்கு..
வீட்டில் லட்டர் எழுதினால் அண்ணா, அம்மா கண்டு விடுவார்கள் என்றுநினைத்து, பாடசாலை சென்று, இடைவேளை நேரத்தில் ஒரு லட்டர் எழுதுகிறாள்...
.
.
.
.
.
.
.
பாடசாலையில் இருந்து திரும்பி வரும் போது .........



Stay tuned for next episode 🧚‍♀️❤
Thank you for the love and support






அவனை நினைத்து....Avanai Ninaiththu...Donde viven las historias. Descúbrelo ahora