Episode 09

21 2 0
                                    

❤️🧚🏼

சற்றும் எதிர் பாராத ஒரு ஆச்சரியம் அவனுக்கு....
எப்படி இது நடந்து இருக்கும் என்று கூட யோசிக்க முடியாமல் தவிக்கும் நிலை......

நண்பர்கள் கூட்டணி மத்தியில் சதீஸும் , அவனது மனைவியும் .......

அவன் மனைவி  தான் சங்கீதா💔💔💔💔💔.....
.
.
.
.
.
.
.
.
.

கண்ணீர் வருவதை தடுக்க நினைத்தும், தடுக்க முடியாமல் தவித்தான் அவன்.....

நண்பர்கள்:  அங்க நின்னா எப்படி.... சீக்கிரம் வா அம்ரிஷ் கேக் கட் பண்ணலாம்.....

( அம்ரிஷ் போலியான புன்னகை அணிந்து சதீஸ் பக்கத்தில் வந்தான்)

ரெண்டு பேரும் கேக் ஊட்டிக் கொண்டார்கள்.....

கேக் கட் பண்ணி, சதீஸ் க்கு வாழ்த்து சொல்லி, பக்கத்தில் இருக்கும் சங்கீதாவுக்கும் " congratulation Sister" னு சொல்லி அங்கிருந்து விடை பெற வெளியேறுகிறான் அவன்......
.
.
.
.
.
.
.
.
அந்த சமயம் சங்கீதாவின் நண்பி ஓடி வந்து....

நண்பி : அண்ணா... உங்க கிட்ட ஒன்னு சொல்ல வேணும்...

அம்ரிஷ் அமைதியாக இருக்கவே.....

அவள்: சங்கீதா உங்கள பார்க்க ரொம்ப முயற்சி செய்தா..  but நீங்க தான் வரவே இல்ல.... அறம் தான் கேள்வி பட்டது உங்க அப்பா தவறிட்டாரு னு.... அவளோட அண்ணா தான் அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெக்கனும் ணு இப்படி பண்ணாறு... சங்கீதா ஸ்கூல் ல வந்து ரொம்ப அழுதாள் அண்ணா..... அவளுக்கு கொஞ்சம் கூட இதுல விருப்பம் இல்ல. அவளோட அம்மாவும் force பண்ணி தான் இப்படி பண்ணிட்டாங்க... உங்க கிட்ட"  sorry " சொல்ல முடியாம இப்ப கூட அழுதுகிட்டு ஓடிட்டாள்.....

அம்ரிஷ் : அதெல்லாம் ஒண்ணும் இல்ல.... எனக்கு ஒரு சம்மந்தம் பேசி இருக்கு. அவளோட அண்ணா அப்பவே முடியாது ணு சொன்னதும், எங்க அம்மா ஒரு வரம் பாத்துட்டாங்க.....

அவள்:  ம்ம்ம்ம்...... சரி அண்ணா....
.
.
.
.
.
( பொய் சொல்லி அங்கிருந்து சென்றாலும், அவன் மனம் எவ்வளவு உடைந்து போனது என்று அவன் மட்டுமே அறிவான்...

இன்னொரு பக்கம் சங்கீதா.... பிடிக்காத ஒன்றை ஏற்றுக் கொண்டு, படித்த ஒன்று கண் முன்னே விலகிச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை.......

அவர்கள்  எவ்வளவு தூரம் வாழ்க்கையில் பயணித்தாலும் , தான் ஆசை பட்டு ஏங்கிய விடயம் கிடைக்காததால்,   அவர்கள் அதை மறந்து விட மாட்டார்கள்...
ஏனெனில் அது அவர்களுக்கு
முதல் காதல்......
முதல் கனவு....
முதல் ஏக்கம்.......

என்றும் மறவா நினைவுகளுடன் வாழும் இளம் முத்துக்கள்.......
.
.
.
.
.
நம்மில் எத்தனை பேர் இப்படி இருக்கிறோம்......

🩵ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
" யாருக்காகவும் உங்கள் எதிர் காலத்தை இழக்காதீர்கள்....
இன்று பேசுபவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றால் வரப்போவதில்லை...

எனவே, தீர்மானம் உங்கள் கையில்......
விரும்பிய படி வாழுங்கள்...
இருப்பது ஒரு வாழ்க்கை...
அழுது புரண்டாழும், மீண்டும் கிடைக்காது.....




          * முற்றும் *

அவனை நினைத்து....Avanai Ninaiththu...Donde viven las historias. Descúbrelo ahora