உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன் கணகளில் ஆவலுடன்....
ஆனால் நீ என்னை விட்டு விலகி செல்வதை ஒரு நொடி கூட காணமுடியாது கண்களில் கண்ணீருடன்....
நீ என்னை உரசிப்போகும் ஒரு நொடிக்காக ஏங்குகிறேன்....
உன்னை நினைத்து......
YOU ARE READING
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......