என் உலகம் நீயானால்

564 13 4
                                    

உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன் கணகளில் ஆவலுடன்....

ஆனால் நீ என்னை விட்டு விலகி செல்வதை ஒரு நொடி கூட காணமுடியாது கண்களில் கண்ணீருடன்....

நீ என்னை உரசிப்போகும் ஒரு நொடிக்காக ஏங்குகிறேன்....

உன்னை நினைத்து......

என்னோடு நீ இருந்தால்....Where stories live. Discover now