தாழிட்ட அறைக்குள் நீயும் நானும் தனிமையில்....
உன் பார்வையின் தூறலால் வெட்கப்பட்டு அமர்ந்திருந்தேன் என் வெட்கத்தை மறைக்க உன் தோள் சாய வந்தேன்....
ஆனால் கைகளில் சிக்காத காலைப்பனி போல் மறைந்தாய் அப்போது தான் கனவிலிருந்து விடுபட்டு நினைவு உலகிற்குள் வந்தேன்....
எப்படி உள்ளே வந்தாய் பூட்டிய அறைக்குள் அல்ல என் அழகிய மனச்சிறைக்குள்.......
YOU ARE READING
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......