மீண்டும் பிறந்தேன் கருவறையில் அல்ல உன் கருவிழியின் கடைக்கண் பார்வையில்....
அதனால் ஏனோ தாய் மடி சேர ஏங்கும் சேய் போல் உன் தோள் சாய ஏங்கும் எந்தன் இதயம்....
இறைவனிடம் கேட்பேன் உன்னைக் கனவில் நினைவில் மட்டுமல்ல கல்லறையிலும் உன்னைச் சுமக்க வேண்டும் சுமையாக அல்ல சுகமாக.....
VOCÊ ESTÁ LENDO
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......