என்னை நீ நீங்கும் மறுநொடி பெற்றேன் மறனத்தினும் கொடியதோர் வேதனை...
மீண்டும் நீ வருவாய் இருகரம் கொண்டு என்னை உன் அன்பெனும் சிறையில் அடைப்பாய் என்னை ஆயுள் தண்டனை கைதியாக....
உன் முகம் பற்றி உன் விழி கண்டேன்...
கண்டேன் உனக்குள் என்னை....
YOU ARE READING
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......