இது காதலா....

113 8 6
                                    

தொலைவில் உன்னைக் கண்ட என் கண்கள் நீ நெருங்கி வர தொலைந்தே போனதடா...

விழி இழந்தவளாய் பாதை அறியா என்னை என் கரம் பிடித்து சென்றாய்...

உன் தேடுதலில் தொலைந்தவள் உன் தொடுதலில் தொலைந்திருக்க மாட்டேனோ...

சிதைந்தே போனேன் உன் காலடி மணலாய்.....

என்னோடு நீ இருந்தால்....Where stories live. Discover now