உன் செல்லச் சிணுங்களில் சிதைந்திடவே பிறப்பெடுத்தேன் என் கண்மணி கண்ணிமைக்கும் கனநொடியேனும் என் கைக்கு நீங்கலாகாதே....
நம் கண்ணிமை தீண்டும் இடைவெளி போதும் வேறொன்றும் வேண்டாமே என் வாழ்நாளில்....
YOU ARE READING
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......
உனக்காகவே நான்...