சிரிப்பும் அழுகையும் வேண்டும் நான் உன் தோளில் சாய்ந்திருக்கும் அந்த தருணங்களில் மட்டும்....
உன் மடி சாயும் நேரங்களில் மாறிவிடுகிறேன் உன் ஒரு வயது குழந்தையாக....
என்னை நீ நீங்காத நிமிடங்களில் லயித்திருப்பேன் என்றும் என்றென்றும்....
YOU ARE READING
என்னோடு நீ இருந்தால்....
Romanceஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......