நான் செய்த குற்றம் உன்னைக் காதலித்தது மட்டுமே அதற்கான தண்டனையை நானே ஏற்கிறேன்....
ஊரார் பார்க்கும்படி என் கைகளில் உன் சுட்டு விரல் விளங்கு போட்டு கூட்டிச் சென்று சிறையில் அடைத்துவிடு.....
உன் கைகள் இரண்டும் சிறை அதனுள் ஆயுள் கைதியாக வேண்டும் என் நினைவுகள் நீளும் வரை....
வேண்டும் என் தண்டனையாகிய வரம்....
ВЫ ЧИТАЕТЕ
என்னோடு நீ இருந்தால்....
Любовные романыஉன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......