இளவரசி-1

3.5K 63 14
                                    

கதாநாயகி- அனு.... 
அன்னை - மடி தாலாட்ட ஆகாயம் இடம்மாற                           அதிசய நாளில்
அழகிய நிலா பிறந்தது அனு என்னும் உருவத்தில்....
அழகான தென்றல் காற்று..அங்கு சிட்டுக்குருவிகள் போல அங்கும் இங்கும் விளையாடி கொண்டிருக்கிறாள் - அனு.
அனு மனதில் பட்டதை கூறுபவள். வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவளுக்கு ஒரு அண்ணனும் உண்டு. வாயாடி ஆனால் வீட்டில் மட்டும் தான்.வெளியில் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டாள். அம்மா அப்பா எங்கே நான் ஸ்கூலில் பரிசுகள் பெற்று வந்துள்ளேன் என்று வேகமாக ஓடி வர திடீரென கீழே விழுந்தாள்...அனுனுனு... - அம்மா. எனக்கு ஒன்றும் இல்ைல அம்மா என்று வேகமாக எழுந்தாள்.சிறு வயதிலேயே நன்னம்பிக்கை கொண்டவளாக இருந்தாள் அனு.
அம்மாவும் அனுவும் கடைக்கு செல்கின்றனர். அம்மா அம்மா நம எங்க போறோம் என்று கைகளை வீசிக் கொண்டே சந்தோஷமாக நடந்து வந்தாள் அனு. குழந்தைகள் கடை க்குச் சென்றாள் மிட்டாய்கள் மீது தான் கவனம் இருக்கும் ஆனால் அனுவின் கவனமே ா வேறு..
எதில் அவள் கவனம் சென்றது அதனால் என்ன நடந்திருக்கும்.... ஹா ஹா ஹா நீங்கள் நினைப்பதற்கும் மேலாக செய்பவள் அவள்...

யோசித்தீர்களா??? நானே  சொல்கிறேன். அனுவின் கவனம் அவள் அம்மாவின் மீது 😂.. கடைக்கு சென்றனர் இருவரும் ... அம்மா என்று கூறிக்கொண்டே அவள் தாய்க்கு முத்தங்களை😘 கொடுத்துக் கொண்டே இருக்கிறாள் அனு. அவளின் தொல்லை தாங்க முடியவில்லை .. திடீரென ஒரு சத்தம் வேறு என்னவாக இருக்கும்   அனு அவள் அம்மாவிடம் வாங்கிய அடிதான😭். சுட்டிப்பெண் என்பதால் அந்த சிறு அடி அவசியமாக இருந்தது..
இது போதாது என்று பள்ளியிலும் தனது திறமையை காட்டினாள் அனு😎. 3 ஆம் வகுப்பு படிக்கிறாள் அவள். அன்று காலாண்டு தேர்வு என்பதால் தோழிகள் அணைவரும் படித்துக் கொண்டிருக்கிறாள். அனு அவர்கள் அருகில் செல்கிறாள்.. அமைதியான ஒரு சிரிப்பு. அவள் தான் தன்னம்பிக்கை கொண்டவள் ஆயிற்றே இவள் தே ர்வை என்னி எவ்வாறு பயப்படுவாள். ஆனாலும் அங்கு சில நிகழ்சிகள் நடந்தன அதற்க்கு அனு பயந்து தான் ஆக வேண்டும்.
தேர்வுகள் தொடங்கின.. திடீரென ஒரு குரல் "அனு" என்று பக்கத்தில் உள்ள தோழி. என்ன வேனும் என்று கேட்கிறாள் அனு.நேற்று அந்த படம் பார்த்தேன் என்று தனது கதைகளை சொல்ல ஆரம்பிக்கிராள் அனுவின் தோழி பிரியா. பிரியாவின் கதைவில் மயங்கிப் போன அனுக்கு அங்கு தேர்வு நடப்பதே மறந்து போனது.
கதையில் மூழ்கிப் போனாள் அனு. பிரியா தேர்வை எழுதிக் கொண்டே கதை சொல்ல தேர் வை எழுதாமல் கேட்கிறாள் அனு.

😇 தேர்வு முடியும் நேரத்தில் கதையும் முடிய சுயநினைவுக்கு வந்த அனுக்கு அதன் பிறகே புரிந்தது... தான் தேர்வுத் தாளில் எதையும் எழுதவில்ைல என்று.. என்ன செய்வதென்று அறியாமல் வேகம் வேகமாக பேனா வை திறக்கிறாள். அவளால் எழுத முடிந்தது 3 ஒன் வேர்ட் மட்டுமே.
முன்றாம் வகுப்பில் மூன்று மதிப்பென் பெற்று தான் கதை கேட்பதிலும் சிறந்தவள் என்பதை நிரூபித்தாள் அனு. இந்தப் பென்னின் வாழ்வில் நிகழப் போகும் மாற்றங்கள் என்ன? யார் இவர் வாழ்வில் வர போகிறார்கள். தந்தை என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம்.....


தேவதையின் உருமாற்றம் ( The End)Место, где живут истории. Откройте их для себя