part 18

4.5K 40 18
                                    

நிப்பாட்டுங்க என்று வந்த சத்தம் எங்கு இருந்து வருகிறது என்று அணைவரும் பார்க்கின்றன...

ஐயயோ அனு சொந்த செலவுல சூனியம் வச்சிகிட்டியே...
இவன் எப்படி இங்க வந்தான்...  என்று என்னிக் கொண்டு இருக்க...

பரத் கனவா நிஜமா என்ற குழப்பத்தில் இருந்தே மீள வில்லை...
அனுவின் அப்பா நிப்பாட்டுங்கனு சொல்லவும்....

அனுவின் அப்பா நிப்பாட்டுங்கனு சொல்லவும்

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.

அனு: அப்பா நான் உங்ககிட்ட பேசனும்...
அப்பா:இரு அனு நான் இந்த இத நிறுத்திட்டு வரேன்.
அனு:இல்ல அப்பாாாா...
அப்பா:என்ன இல்ல அப்பா
அனு:அதுதுது....
அப்பா:எது...
அனு: இ்ல்ல அப்பா நீங்க சொன்னத யோசிச்சி பாத்தன்... நீங்க சொன்னது சரிதான்னு தோனுது...
அப்பா:உனக்கு எல்லா தோனும்..

என்று கூறிவிட்டு அவளை பார்த்து முறைக்கிறார்....
என்ன செய்வ தென்று தெரியாமல் அனு சோகத்துடன் தலைகுனிய...

அனுவின் அப்பா மெதுவாக கிட்ட வந்து அவள் முகத்தை துாக்கிவிட்டு  உன்னோட முகம் இப்படி வாடிச்சினா இந்த அப்பாவால தாங்கிக்க முடியாது...

முதல்ல இருந்தே நான் உன்ன கவனிச்சிட்டு  தான் இருக்கன்
என் மகள் எதுக்கு சிரிக்குறா
எதுக்கு அழுகுறா னு எனக்கு தெரியாதா....
உன்னோட phone எடுத்து பார்த்தன் அந்த பையன பற்றி விசாரிச்சன்...
அதான் பொண்ணு பார்க்க வர சொல்லி அவன் மாமா கிட்ட சொன்னன்....
என்று கூறவும் தன்னுடைய அப்பாவை அனைத்துக் கொண்டு அழுக ஆரம்பிக்கிறாள்...

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பரத் தன்னை அரியாமல் அழுகிறான்..
சொந்தங்களின் உறவை உணராதவனாய் தனிமையில் வளர்ந்த பரத்திற்க்கு இந்த நிகழ்வுகள் தனக்கும் இனி எல்லா பாசங்களும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் அழுகிறான்....

யாரும் எதிர் பாராத நேரத்தில் அனுவின் அப்பாவை கட்டிபிடித்து அழுகிறான்....

சந்தோஷங்களின் மத்தியில் ஆனந்ந கண்ணீர் வருவது ஒன்றும் தவறல்ல....

சந்தோஷங்களின் மத்தியில் ஆனந்ந கண்ணீர் வருவது ஒன்றும் தவறல்ல

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.

சொந்தங்கள் எல்லாம் கூடி மேலதாளங்களுடன் கல்யாணம் நடந்தது....

கடவுள் யார் யாருக்கு யார் யார் என்று முடிவு செய்து இருக்கிறார்கலோ
அவர்கள் வர வேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்கள்...
நம்முடைய சிந்தனை வேறாக இருக்கும்...ஆனால்
கடவுள் அதை செயல்படுத்தும் விதமோ வேறு...     

தேவதைகள் பல உருவங்களாக ஆகின்றன..
அந்தஉருவங்களுக்கு உயிர் கொடுக்கும் போது அவர்கள் உறவுகள் ஆகிறார்கள்....
எல்லா பெண்களும் தேவதைகலே...  
     சுபம்

......................................................................

🎉 Du hast தேவதையின் உருமாற்றம் ( The End) fertig gelesen 🎉
தேவதையின் உருமாற்றம் ( The End)Wo Geschichten leben. Entdecke jetzt